Added Date: Feb 11, 2022
பெண்: பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும் இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும்
பெண்: பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும்
ஆண்: நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் நிலமையும் அதனை மறைத்திருக்கும் நெஞ்சினில் ஆசை நிறைந்திருக்கும் நிலமையும் அதனை மறைத்திருக்கும் காலம் வந்தால் காய் பழுக்கும் காத்திருந்தால் கனி கிடைக்கும்

பெண்: கடல் நடுவே நீர் தீ பிடிக்கும் இரு கண்களும் இமையிடம் எதை கேட்கும் கன்னியின் உள்ளம் ஏன் மயங்கும் அவள் கன்னம் இரண்டும் ஏன் சிவக்கும்
ஆண்: காதல் நெருப்பில் குளித்திருக்கும் அன்பு கண்ணிரண்டும் அதில் பதிந்திருக்கும் கோமள மாம்பழ கன்னத்திலே இதழ் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும் குங்குமத்தை அள்ளி இரைத்திருக்கும்

பெண்: இடை தழுவும் கைகள் மாலைகளோ உங்கள் இதயங்களும் வண்ண மலரணையோ மடை திறக்கும் அங்கு ஆசைகளோ சிந்தும் வார்த்தை எல்லாம் அங்கு பாவைகளோ
ஆண்: கண் இரண்டும் ஒளி விளக்குகளோ இரு கனி இதழ் ரத்தின கதவுகளோ கன்னங்களும் தங்க பாளங்களோ என் காதலுக்கே தந்த பரிசுகளோ காதலுக்கே தந்த பரிசுகளோ..

இருவர்: கைகள் சேர்ந்தால் ஒலி பிறக்கும் இதழ்கள் சேர்ந்தால் மொழி பிறக்கும் ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா. ஆஹஹா ஹாஹா ஆஹஹஹா.

Female: Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum Kaigal saerndhaal oli pirakkum Idhazhgal saerndhaal mozhi pirakkum
Female: Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum
Male: Nenjinil aasai niraindhirukkum Nilamaiyum adhanai maraithirukkum Nenjinil aasai niraindhirukkum Nilamaiyum adhanai maraithirukkum Kaalam vandhaal kaai pazhukkum Kaathirundhaal kani kidaikkum
Female: Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum
Female: Kadal naduvae neer thee pidikkum Iru kangalum imaiyidam edhai kaetkkum Kanniyin ullam yaen mayangum Aval kannam irandum yaen sivakkum
Male: Kaadhal neruppil kulithirukkum Anbu kannirandum adhil padhindhirukkum Komala maambazha kannathilae Idhazh kungumathai alli iraithirukkum Kungumathai alli iraithirukkum
Female: Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum
Female: Idai thazhuvum kaigal maalaigalo Ungal idhayangalum vanna malaranaiyo Madai thirakkum angu aasaigalo Sindhum vaarthai ellaam angu paavaigalo
Male: Kan irandum oli vilakkugalo Iru kani idhazh rathina kadhavugalo Kannangalum thanga paalangalo En kaadhalukkae thandha parisugalo Kaadhalukkae thandha parisugalo
Female: Pandhal irundhaal kodi padarum Paalam amaindhaal vazhi thodarum
Both: Kaigal saerndhaal oli pirakkum Idhazhgal saerndhaal mozhi pirakkum Aahahaa haahaa aahahahaa. Aahahaa haahaa aahahahaa.
tamil karaoke songs with lyrics for male singers
naan movie songs lyrics in tamil
tamil whatsapp status lyrics download
unnai ondru ketpen karaoke
mudhalvan songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
minnale karaoke
kannalane song lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
azhagai nirkum yaar ivargal lyrics
lyrics status tamil
tamil love song lyrics
maara movie lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
chellamma song lyrics
tamil karaoke songs with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil film song lyrics
aalapol velapol karaoke
tamil songs to english translation