Aatha Aatha Patha Patha Song Lyrics

Bandham cover
Movie: Bandham (1985)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ............

ஆண்: ஹே ஹே ஹேய் ஆத்தா ஆத்தா ஹே ஹே ஹேய் பாத்தா பாத்தா

ஆண்: பாத்ததும் வேர்த்தது ராத்திரி காரணம் நானொரு மாதிரி பூவாட்டம் பூத்தா மங்காத்தா என் பக்கம் வந்தா

ஆண்: ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா நெஞ்சில் தூளைக் கிளப்புறா ஆடி ஆடி அசைஞ்சு அவ ஆளை அசத்துறா நெஞ்சில் தூளைக் கிளப்புறா மேலாக்கு போட்ட பல்லாக்குத்தான் அட முன்னாடி ஆடும் புல்லாக்குத்தான்

ஆண்: நான்தான் அவள காக்கப் புடிச்சேன் நடையா நடந்து ஹே ஹே நேக்கா புடிச்சேன் புடிச்சாலும் புடிச்சேண்டா புளியங்கொம்பா

ஆண்: ஹே ஹே ஹேய்
குழு: ஆத்தா ஆத்தா
ஆண்: ஹே ஹே ஹேய்
குழு: பாத்தா பாத்தா

குழு: ..........

ஆண்: மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது போட ஆளை தேடுது மாமன் வீட்டு மயிலு பூமாலை தேடுது போட ஆளை தேடுது வாறேன்டி ஆத்தா பரிசம் போட என்னாட்டம் நீதான் புருஷன் தேட

ஆண்: நானும் படுக்க பாயை விரிச்சேன் உன்னை நினைச்சி கண்ணு முழிச்சேன் வாட்டாதே வதைக்காதே வாடி புள்ளே

குழு: ஆத்தா ஆத்தா ஹே ஹே ஹேய்........

Chorus: ........

Male: Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha

Male: Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa

Male: Aadi aadi asanju ava aazhai asathura Nenjil thoolaikilappura Aadi aadi asanju ava aazhai asathura Nenjil thoolaikilappura Mel aakku potta pallaakku thaan Ada munnadi aadum bullaku thaan

Male: Naan thaan avala kakka pudichen Nadaiya nadanthu hae hae naekka pudichen Pudichaalum pudichenda puliyamkomba

Male: Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha

Male: Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa

Chorus: ...........

Male: Maaman veettu mayilu poomaalai theduthu Poda aalai theduthu Maaman veettu mayilu poomaalai theduthu Poda aalai theduthu Vaarendi aatha parisam poda Ennattam needhaan purushan thaeda

Male: Naanum padukka paayai virichen Unnai nenachi kannu muzhuchen Vaattadhae vadhaikkadhae vaadi pullae

Male: Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha

Male: Paathathum verthathu raathiri Kaaranam naan oru maadhiri Poovaattam pootha mangaatha En pakkam vandhaa

Male: Hae hae haei aatha aatha Hae hae haei paatha paatha Hae hae haei aatha aatha Hae hae haei ......

Other Songs From Bandham (1985)

Most Searched Keywords
  • nila athu vanathu mela karaoke with lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • aagasatha

  • oh azhage maara song lyrics

  • malargale malargale song

  • snegithiye songs lyrics

  • chammak challo meaning in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • arariro song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • kadhal sadugudu song lyrics

  • narumugaye song lyrics

  • teddy marandhaye

  • master the blaster lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • sirikkadhey song lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil song writing

  • tamil songs lyrics with karaoke

  • cuckoo lyrics dhee