Added Date: Feb 11, 2022
ஆண்: முல்லைக்கொடி அள்ளிக்கடி
பெண்: தான நானா தந்தன தான
ஆண்: முத்தங்களை எண்ணிக்கடி
பெண்: தான நானா தந்தன தான
ஆண்: உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண்: தந்தானா
ஆண்: வச்சப் பக்கம் தேனா இனிக்கும்
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் தா நானா னா னா ஆசை வந்தாட நான் ஆளை பந்தாட காதல் கொண்டாட கையோடு கொத்தாட
ஆண்: முல்லைக்கொடி அள்ளிக்கடி முத்தங்களை எண்ணிக்கடி உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண்: தந்தானா
ஆண்: வச்சப் பக்கம் தேனா இனிக்கும் ஹோய் ஹோய் ஹோய்
பெண்: .........
ஆண்: தங்கப்பழம் தொட்டில் கட்டி ஆடுதடி இங்கே பொன்னூஞ்சல் சாமத்திலே கட்டில் இட்டு சாய்ச்சுக்கடி கண்ணே என் நெஞ்சில்
ஆண்: மனசோ ஏங்குது மயக்கத்தில் ஆடுது மனசோ ஏங்குது மயக்கத்தில் ஆடுது தோளோடு தோள் சேர்த்து தாலாட்டம்மா
பெண்: தன்ன னா தன்ன னா தா னா னா னா
ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: முல்லைக்கொடி அள்ளிக்கடி முத்தங்களை எண்ணிக்கடி உச்சி முதல் பாதம் வரைக்கும்
பெண்: தன்னா னா

பெண்: ..........
ஆண்: நெஞ்சத்திலே பஞ்சு மெத்தை நித்தம் நித்தம் தந்தால் ஆகாதோ வஞ்சி மகள் வித்தை எல்லாம் வந்து வந்து சொன்னால் ஆகாதோ
ஆண்: சிரிக்கும் தாமரை சிந்துதடி தேன் மழை சிரிக்கும் தாமரை சிந்துதடி தேன் மழை முள்ளேதும் இல்லாத ரோஜா இது ஹோய்

ஆண்: வச்சப் பக்கம் தேனா இனிக்கும் ஹஹஹஹா ஹா

Male: Mullai kodi allikkadi
Female: Thaana naana thandhana thaana
Male: Muthangalai ennikkadi
Female: Thaana naana thandhana thaana
Male: Utchi mudhal padham varaikkum
Female: Thandhaanaa
Male: Vacha pakkam thaenaa inikkum
Female: Hmm mm mm mm
Thaa nanna naa naa
Male: Aasai vandhaada naan aalai pandhaada
Kaadhal konda kaiyodu koththaada
Male: Mullai kodi allikkadi
Muthangalai ennikkadi
Utchi mudhal padham varaikkum
Female: Thandhaanaa
Male: Vacha pakkam thaenaa inikkum
Hoi hoi hoi
Female: .........
Male: Thangapazham thottil katti
Aaduthadi ingae ponn oonjal
Jaamathilae kattil ittu
Saachukkadi kannae en nenjil
Male: Manaso yenguthu mayakkathil aaduthu
Manaso yenguthu mayakkathil aaduthu
Thozhodu thozh serthu thaalaattamma
Female: Thanna naa thanna naa thaa naa naa naa
Male: Hoi hoi hoi hoi
Male: Mullai kodi allikkadi
Muthangalai ennikkadi
Utchi mudhal padham varaikkum
Female: Thandhaanaa
Male: Vacha pakkam thaenaa inikkum
Female: Hmm mm mm mm
Thaa nanna naa naa
Male: Aasai vandhaada naan aalai pandhaada
Kaadhal konda kaiyodu koththaada
Male: Mullai kodi allikkadi
Muthangalai ennikkadi
Utchi mudhal padham varaikkum
Female: Thandhaanaa
Male: Vacha pakkam thaenaa inikkum
Hoi hoi hoi
Female: ..............
Male: Nenjathilae panju methai
Nitham nitham thandhaal aagathoo
Vanji magal vithai ellaam
Vanthu vanthu sonnaal aagathoo
Male: Sirikkum thaamarai sindhuthadi thaen mazhai
Sirikkum thaamarai sindhuthadi thaen mazhai
Mull yaedhum illadha roja idhu hooi
Female: Thanna naa thanna naa thaa naa naa naa
Male: Hoi hoi hoi hoi
Male: Mullai kodi allikkadi
Female: Thaana naana thandhana thaana
Male: Muthangalai ennikkadi
Female: Thaana naana thandhana thaana
Male: Utchi mudhal padham varaikkum
Female: Thandhaanaa
Male: Vacha pakkam thaenaa inikkum
Female: Hmm mm mm mm
Thaa nanna naa naa
Male: Aasai vandhaada naan aalai pandhaada
Kaadhal konda kaiyodu koththaada
Male: Mullai kodi allikkadi
Muthangalai ennikkadi
Utchi mudhal padham varaikkum
Female: Thandhaanaa
Male: Vacha pakkam thaenaa inikkum
Hahahaha haa
tamil song in lyrics
tamil lyrics song download
soorarai pottru songs singers
sarpatta song lyrics
share chat lyrics video tamil
tamil song lyrics download
kutty pasanga song
en kadhale en kadhale karaoke
en iniya thanimaye
find tamil song by partial lyrics
paatu paadava
vinayagar songs tamil lyrics
tamil love song lyrics in english
tamil love feeling songs lyrics
usure soorarai pottru lyrics
semmozhi song lyrics
tamil bhajan songs lyrics pdf
tamil karaoke with lyrics
hanuman chalisa tamil translation pdf
bujji song tamil