Added Date: Feb 11, 2022
குழு: { ஹவா ஹவா வோக்கா வோக்கா } (3)
ஆண்: ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா அவ அழகுல உலகங்கள் விரியுது
ஆண்: மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா மழைவருமென மனசுக்குத் தெரியுது
ஆண்: அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞ்சம் தங்கச் சரிவினில் விழுந்தது நெஞ்சம்
ஆண்: என்ன என்ன இந்த இன்பம் ஹோ
ஆண்: பூக்கள் அவள் சொல்லில் மலரும் என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
ஆண்: காலம் அவள் பின்னே நகரும் அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம்

ஆண்: கண்கள் அது நட்சத்திரச் ஜன்னல் பூக்கள் அது புன்னகையின் பின்னல்
ஆண்: பெண்ணே நதி வளைகின்ற துள்ளல் எல்லாம் உன் அழகியல் தானோ
ஆண்: நிலவொளி வழிகிற மரங்களின் கீழே கொஞ்சம் நின்றேன் கனவுகள் வருகிற விழியில் உன்னை மூடிக்கொண்டேன்
ஆண்: நினைவுகள் மறந்திட மறந்திட என்னைத் தேடிவந்தேன் வந்தேன் வந்தேன் உன்னோடு

குழு: ........
ஆண்: கூந்தல் அது கலைந்தது மெல்ல காற்றில் என் தோளை பின்னிக் கொள்ள
ஆண்: நெஞ்சம் அட என்னென்னமோ சொல்ல ஏனோ நான் தவிக்கிறேன் பெண்ணே
ஆண்: இரவேது பகலேது மயங்கிடும் மாயம் ஒன்று செய்தாய்
ஆண்: மரபுகள் புதுமைகள் இரண்டையும் மாற்றிவைத்து சென்றாய் மலர்களின் மொழிகளில் ரகசியம் ஒன்றைச் சொல்லித் தந்தாய் நீதானே

ஆண்: { பூக்கள் அவள் சொல்லில் மலரும் என்சுவாசப் பைகளை அவள் வாசம் நிறைக்கும்
ஆண்: காலம் அவள் பின்னே நகரும் அவள் வந்த வழிதான் என் வாழ்வின் தொடக்கம் } (2)
ஆண்: ஹவா ஹவா

Chorus: {Hawa hawaa. Vokka ..vokka.} (3)
Male: Aaga moththam enna Aala moththam maathuraa Ava azhagula Ulagangal viriyudhu.
Male: Megam pola enna Mela mela yethuraa Mazhai varumena Manasukku theriyuddhu
Male: Aval velichangal Adichadhu konjam Thangacharivinil Vilundhadhu nenjam
Male: Enna enna indha inbam Hooo....
Male: Pookkal aval sollil Malarum. En swasa paigalai Aval vaasam Niraikkum
Male: Kaalam aval pinnae Nagarum. Aval vandha vazhithaan En vazhvin Thodakkam.
Male: Aaga moththam enna Aala moththam maathuraa Ava azhagula Ulagangal viriyudhu.
Male: Kangal Adhu natchathira Jannal..
Male: Pookkal Adhu punnagaiyin Pinnal..
Male: Pennae Nadhi valaigindra Thullal
Male: Ellaam un Azhagiyalthaano..
Male: Nilavozhi vazhigira Marangalin kezhae Konjam nindren
Male: Kanavugal varugira Vizhiyil unnai Moodikonden
Male: Ninaivugal Marandhida marandhida Ennai thedi vandhen Vandhen vandhen Unnodu
Male: Pookkal aval sollil Malarum. En swasa paigalai Aval vaasam Niraikkum
Male: Kaalam aval pinnae Nagarum. Aval vandha vazhithaan En vazhvin Thodakkam.
Male: Aaga moththam enna Aala moththam maathuraa Ava azhagula Ulagangal viriyudhu.
Chorus: ........
Male: Koondhal adhu Kalaindhadhu mella
Male: Kaattril en thozhai Pinnikolla
Male: Nenjam Ada ennennamo solla Yeno naan Thavikkiren pennae
Male: Iravedhu pagaledhu Mayangidum maayam Ondru seithaai.
Male: Marabugal pudhumaigal Irandayum Maatri vaiththu Sendraai.
Male: Malargalin mozhigalil Ragasiyam ondrai Solli thandhaaai. Thandhaai thandhaai.. Neethaanae.
Male: Pookkal aval sollil Malarum. En swasa paigalai Aval vaasam Niraikkum
Male: Kaalam aval pinnae Nagarum. Aval vandha vazhithaan En vazhvin Thodakkam.
Male: Aaga moththam enna Aala moththam maathuraa Ava azhagula Ulagangal viriyudhu.
Male: Megam pola enna Mela mela yethuraa Mazhai varumena Manasukku theriyuddhu
Male: Enna enna indha inbam Hooo
Male: {Pookkal aval sollil Malarum. En swasa paigalai Aval vaasam Niraikkum
Male: Kaalam aval pinnae Nagarum. Aval vandha vazhithaan En vazhvin Thodakkam.} (2)
Male: Hawaa hawaa..
tamil song english translation game
best tamil song lyrics
kaatrin mozhi song lyrics
tamil melody lyrics
tamil karaoke download
mainave mainave song lyrics
mulumathy lyrics
cuckoo padal
chinna chinna aasai karaoke download masstamilan
tamil devotional songs lyrics in english
lyrics of google google song from thuppakki
karaoke songs with lyrics tamil free download
tamil love feeling songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
ilayaraja song lyrics
youtube tamil line
sad song lyrics tamil
enjoy enjaami meaning
raja raja cholan song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font