Unnodu Vazha Song Lyrics

Bangalore Naatkal cover
Movie: Bangalore Naatkal (2016)
Music: Gopi Sundar
Lyricists: Madhan Karky
Singers: Anna Katharina Valayil Chandy

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னோடு வாழ உன்னோடு சாக மண்ணோடு நான் வந்தேன் விண்மீன்களை எண்ணி கொண்டே உன் கண்ணில் வாழ்கிறேன் உன் கனவாய்

பெண்: நீல் வானிலே வாள்மீன்களை வா போகலாம் வா வா என் எனையே

பெண்: கண்மூடி திறக்கின்ற நொடியினில் சில யுகம் வாழ்வோம் நாம் காண போகும் கனவை இன்றே வாழ்வோம் ஏது நீ ஏது நான் கேட்காதே உடையா என் உயிரா நீ சொன்னால் கலைவேன்

Female: Unnodu vaazha Unnodu saaga Mannodu naan vandhen Vinmeengalai ennikondae Un kannil vaazhgiren Un kanavaai

Female: Neel vaanilae Vaalmeengalai Vaa pogalaam Vaa vaa en enaiyae

Female: Kanmoodi thirakindra nodiyinil Sila yugam vaazhvom Naam kaana pogum Kanavai indrae vaazhvom Yedhu nee yedhu naan Ketkaadhae Udaiyaa en uyiraa Nee sonnaal kalaiven

Female: Unnodu vaazha Unnodu saaga Mannodu naan vandhen Vinmeengalai ennikondae Un kannil vaazhgiren Un kanavaai

Female: Neel vaanilae Vaalmeengalai Vaa pogalaam Vaa vaa en enaiyae

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • saivam azhagu karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • kutty pattas tamil movie download

  • master vaathi raid

  • aagasam song soorarai pottru

  • kinemaster lyrics download tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • jai sulthan

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil lyrics song download

  • karaoke songs tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • oru naalaikkul song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • friendship songs in tamil lyrics audio download