Added Date: Feb 11, 2022
ஆண்: நான் ஆட்டோ காரன் ஆட்டோக் காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக் காரன் நியாயம் உள்ள ரேட்டுக் காரன் நல்லவங்க கூட்டுக் காரன்
ஆண்: நல்லாப் பாடும் பாட்டுக்காரன் காந்தி பொறந்த நாட்டுக் காரன் கம்பெடுத்தா வேட்டைக் காரன் எளியவங்க உறவுக்காரன்
ஆண்: இரக்கமுள்ள மனசுக்காரண்டா நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
ஆண்: அட அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
ஆண்
குழு: அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
ஆண்: நான் ஆட்டோ காரன் ஆட்டோக் காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக் காரன் நியாயம் உள்ள ரேட்டுக் காரன்
ஆண்
குழு: { ஓஓ ஹோ ஓஓ ஹோ } (2)
ஆண்: ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு
ஆண்
குழு: ஜும்த லக்கடி ஜும்தா ஹே ஜும்த லக்கடி ஜும்தா
ஆண்: ஆஹா ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு பஸ்ஸ எதிர்பார்த்து பாதி வயசாச்சு வாழ்க்கை பரபரக்கும் நேரத்திலே இருப்போம் சாலைகளின் ஓரத்தில
ஆண்: { அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க நீங்க கை தட்டினா ஆட்டோ வரும் சொல்றேங்க } (2) ஹான் முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

ஆண்: அஜக்கு இன்னா அஜக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்

ஆண்: நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நியாயம் உள்ள ரேட்டுக் காரன்
குழு: ..........
ஆண்: ஆ.. அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்

ஆண்: ஏ. அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன் வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன் அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம் அளவு சாப்பாடு ஒரு நேரம்
ஆண்: { நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேன்மா உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேன்மா } (2) எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான் அட்ரஸ் இல்லாத் தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்

ஆண்: நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாளும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நியாயம் உள்ள ரேட்டுக் காரன் நல்லவங்க கூட்டுக் காரன்

குழு: அஜக்கு இன்னா அஜக்கு தான்
ஆண்: அஜக்கு குமுக்கு இன்னா குமுக்கு தான்
ஆண்: குமுக்கு அஜக்கு இன்னா அஜக்கு தான்

ஆண்: குமுக்கு

Male: Naan autokaaran autokaaran Naalum therinja routukaaran Nyaayam ulla rateukaaran Nallavanga kootukaaran
Male: Nalla paadum paatukaaran Gandhi porandha naatukaaran Kambeduthaa vetta kaaran Ezhiyavanga oravukaaran
Male: Erakam ulla manasukaaranda Naan ezhaikellam sondhakaaran da Naan eppozhuthum ezhaikellam sondhakaaran da
Male: Ada ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male chorus: Ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male: Naan autokaaran autokaaran Naalum therinja routukaaran Nyaayam ulla rateukaaran
Male chorus: { Ooo hooo ooo hooo } (2)
Male: Ooru perusachu sanathoga peruthachu
Male chorus: Jumtha lakadi jumtha Hey jumtha lakadi jumtha
Male: Aahaa ooru perusachu sanathoga peruthachu Busa yethirpaathu paadhi vayasachu Vaazhka paraparakum nerathilae Irupom saalaigalin orathilae
Male: { Ada kan adicha kaadhal varum solraanga Neenga kai thattina auto varum solrenga} (2) haan Munthi varum paaru idhu moonu sakara theru Nanmai vandhu serum nee nambi vandhu yeru
Male: Erakam ulla manasukaaranda Naan ezhaikellam sondhakaaran da Naan eppozhuthum ezhaikellam sondhakaaran da
Male: Ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male chorus: Ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male: Naan autokaaran autokaaran Naalum therinja routukaaran Nyaayam ulla rateukaaran
Chorus: { Jeajaa jega jeyajaa jega jeyajaa jeyajaa } (2) { Jegajajega jagajaa jegajajega jagajaa } (2) { Yaiyaa yaia yaiyaa yaia yaiyaa yaiyaa } (2)
Male: Aaa amma thaai maarae aabathil vidamaten
Male chorus: Jumthaa lakadi jumthaa Hey jumthaa lakadi jumthaa
Male: Yae amma thaai maarae aabathil vidamaten Veyilo puyal mazhaiyo matenu sollamaten Angangae pasi eduthaa palakaaram Alavu saapadu oru neram
Male: { Naan prasavathuku ilavasama vaarenma Un pillaikoru peru vachum thaarenmaa } (2) Ezhuthilaatha aalum ada engala nambi varuvaan Addressilla theruvum indha autokaaran arivaan
Male: Erakam ulla manasukaaranda Naan ezhaikellam sondhakaaran da Naan eppozhuthum ezhaikellam sondhakaaran da
Male: Ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male chorus: Ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male: Naan autokaaran autokaaran Naalum therinja routukaaran Nyaayam ulla rateukaaran Nallavanga kootukaaran
Male: Nalla paadum paatukaaran Gandhi porandha naatukaaran Kambeduthaa vetta kaaran Ezhiyavanga oravukaaran
Male: Erakam ulla manasukaaranda Naan ezhaikellam sondhakaaran da Naan eppozhuthum ezhaikellam sondhakaaran da
Male: Ada ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male: Ajakunna ajaku thaan Gumukuna gumuku thaan
Male chorus: Ajakunna ajaku thaan
Male: Ajaku
Gumukuna gumuku thaan
Male: Gumuku
Ajakunna ajaku thaan
Male: Ajaku
Gumukuna gumuku thaan
Male: Gumuku
putham pudhu kaalai movie songs lyrics
maravamal nenaitheeriya lyrics
thoda thoda malarndhadhenna lyrics
google google panni parthen ulagathula song lyrics
master vaathi raid
best love song lyrics in tamil
venmathi song lyrics
baahubali tamil paadal
karnan lyrics tamil
best love lyrics tamil
amma song tamil lyrics
rc christian songs lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
aagasam song soorarai pottru download
mappillai songs lyrics
ovvoru pookalume song karaoke
google song lyrics in tamil
tamil tamil song lyrics
hanuman chalisa tamil lyrics in english
lyrics video in tamil