Namma Thozhan Song Lyrics

Batsha cover
Movie: Batsha (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆண்: நம்ம தோழன் பாரு பால் வடியும் முகத்த பாரு பசுவ போல குணத்த பாரு

ஆண்: பச்ச ரத்தம் வழியும் போது பச்சை குழந்தை சிரிப்ப பாரு

ஆண்: பீசு பீசா கிழிக்கும் போதும் இயேசு போல பொறுமை பாரு தேகம் எல்லாம் வேகும் போதும் ஒளி கொடுக்கும் மெழுகு பாரடா

ஆண்: இவன் ஜாதகத்தை மாத்தி வெச்ச பாவி யாருடா இந்த எரிமலையில் ஈர துளி போட்டாதாரடா இந்த எரிமலையில் ஈர துளி போட்டாதாரடா

குழு: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆண்: நம்ம தோழன் பாரு பால் வடியும் முகத்த பாரு பசுவ போல குணத்த பாரு

ஆண்: பச்ச ரத்தம் வழியும் போது பச்சை குழந்தை சிரிப்ப பாரு

ஆண்: பீசு பீசா கிழிக்கும் போதும் இயேசு போல பொறுமை பாரு தேகம் எல்லாம் வேகும் போதும் ஒளி கொடுக்கும் மெழுகு பாரடா

ஆண்: இவன் ஜாதகத்தை மாத்தி வெச்ச பாவி யாருடா இந்த எரிமலையில் ஈர துளி போட்டாதாரடா இந்த எரிமலையில் ஈர துளி போட்டாதாரடா

Chorus: Aaahhaaaa..aaahaaaaa. Aaaahaaaa..aaahaaaa...aaaahhaaaa. Aaaaahaaa..aaaahaaa.aaahaaaa..

Male: Namma thozhan paaru Thozhan paaru Paal vadiyum Mughaththa paaru Pasuva pola Gunaththa paaru

Male: Pacha ratham Vazhiyum podhu Pachai kuzhandha Sirippa paaru

Male: Piece-u piece-a Kizhikkum podhum Aesu pola poruma paaru Dhegam ellam vegumpodhum Oli kodukkum Mezhugu paaradaaa

Male: Ivan jaadhagatha maathi vecha Paavi yaarudaa Indha erimalayil eera thuli Pottadhaaradaa. Indha erimalayil eera thuli Pottadhaaradaa.

 

Other Songs From Batsha (1995)

Naan Autokaran Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Ra Ra Ra Ramaiya Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Style Style Thaan Song Lyrics
Movie: Batsha
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • en kadhale lyrics

  • ovvoru pookalume song

  • google google song lyrics tamil

  • aarariraro song lyrics

  • a to z tamil songs lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • raja raja cholan song lyrics tamil

  • aagasam song soorarai pottru download

  • kanthasastikavasam lyrics

  • master tamilpaa

  • irava pagala karaoke

  • share chat lyrics video tamil

  • tamil christmas songs lyrics pdf

  • sarpatta parambarai songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • master movie songs lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • vaseegara song lyrics

  • anegan songs lyrics