Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: .........
பெண்: ஒரே ஒரு சந்திரன் தான் இரவுக்கெல்லாம்
ஆண்: .........
பெண்: ஒரே ஒரு கதிரவன் தான் பகலுக்கெல்லாம்
ஆண்: .........
பெண்: ஒரே ஒரு பாட்ஷா தான் ஊருக்கெல்லாம் ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம் ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்
குழு: .........
ஆண்: ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
ஆண்: எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளையா
ஆண்: இக்கட ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா
ஆண்: முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல நீ இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல நீ இரண்டாம் எட்டில் கல்லாதது கல்வியும் அல்ல
ஆண்: மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
ஆண்: எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்போ இருக்க நெனச்சுக்கோ
ஆண்: ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா ஆஹாஹாஹா ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா ஹோய் ஹோய்
குழு: .......
ஆண்: ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல நீ ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல
ஆண்: ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்ல நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதியில்ல

ஆண்: ஓஹோ ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா அட ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

குழு: இக்கட ரா ரா ரா ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா ரா ரா ரா ராமையா நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

Male: Ek hi chaand hai raath keliyae
Female: Orae oru chandirandhaan iravukellam
Male: Ek hi suraj hai din keliyae
Female: Orae oru kadhiravan dhaan pagalukellam
Male: Ek hi baasha hai is jagukeliyae
Female: Orae oru baashaa dhaan oorukellam
Orae oru baashaa dhaan oorukellam
Orae oru baashaa dhaan oorukellam
Chorus: ..................
Male: Raa raa raa ramaiah Ettukulla ulagam irrukku raamaiah Ada raa raa raa raamaiah Naan puttu puttu vekkaporen paaraiah
Male: Ettukulla vaazhkai irrukku raamaiah Ettukulla vaazhkai irrukku raamaiah Budhikku ettum padi solla poren kelaiyaa
Male: Ikkada raa raa raa ramaiah Ettukulla ulagam irrukku raamaiah Ada raa raa raa raamaiah Naan puttu puttu vekkaporen paaraiah
Male: Mudhal ettil aadadhadhu vilaiyaatalla Nee irandaam ettil kallaadhadhu kalviyum alla Mudhal ettil aadadhadhu vilaiyaatalla Nee irandaam ettil kallaadhadhu kalviyum alla
Male: Moondraam ettil seiyaadhadhu Thirumanam alla Nee naalaam ettil peraadhadhu Kuzhandhaiyum alla
Male: Ettu etta manusha vaazhva pirichikko Ettu etta manusha vaazhva pirichikko Nee endha ettil ippo irrukka nenaichukko
Male: Raa raa raa ramaiah Ettukulla ulagam irrukku raamaiah Aahahahaaa raa raa raa raamaiah Naan puttu puttu vekkaporen paaraiah..hoi..hoi
Chorus: ..................
Male: Aindhaam ettil serkaadhadhu selvamum alla Nee aaram ettil sutraadhadhu ulagamum alla Aindhaam ettil serkaadhadhu selvamum alla Nee aaram ettil sutraadhadhu ulagamum alla
Male: Ezhaam ettil kaanaadhadhu Oyivum illa Nee ettam ettukku mela irrundha Nimmadhi illa
Male: Ettu etta manusha vaazhva pirichikko Ettu etta manusha vaazhva pirichikko Nee endha ettil ippo irrukka nenaichukko
Male: Ohoo.raa raa raa ramaiah Ettukulla ulagam irrukku raamaiah Ada raa raa raa raamaiah Naan puttu puttu vekkaporen paaraiah
Male: Ettukulla vaazhkai irrukku raamaiah Ettukulla vaazhkai irrukku raamaiah Budhikku ettum padi solla poren kelaiyaa
Chorus: Ikkada raa raa raa ramaiah Ettukulla ulagam irrukku raamaiah Raa raa raa raamaiah Naan puttu puttu vekkaporen paaraiah
lyrics of new songs tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil christian songs lyrics in english pdf
tamil karaoke mp3 songs with lyrics free download
vinayagar songs lyrics
tamil happy birthday song lyrics
hanuman chalisa in tamil and english pdf
ore oru vaanam
soorarai pottru movie lyrics
cuckoo lyrics dhee
yaar azhaippadhu song download masstamilan
tamil christian songs lyrics with chords free download
thoorigai song lyrics
kayilae aagasam karaoke
amarkalam padal
kangal neeye karaoke download
soorarai pottru dialogue lyrics
a to z tamil songs lyrics
ennavale adi ennavale karaoke
sad song lyrics tamil