Tazhaya Poomudichu Song Lyrics

Bhaaga Pirivinai cover
Movie: Bhaaga Pirivinai (1959)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan and P. Leela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண்: ...........

ஆண்: தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து

பெண்: நடை நடந்து

ஆண்: வாழை இலை போல வந்த பொன்னம்மா

பெண்: பொன்னம்மா

ஆண்: என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

பெண்: என்னம்மா

ஆண்: தாழையாம் பூ முடிச்சு தடம் பாா்த்து நடை நடந்து வாழை இலை போல வந்த பொன்னம்மா என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

பெண்: பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு

ஆண்: குணமிருக்கு

பெண்: ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா

ஆண்: கண்ணையா

பெண்: இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

ஆண்: சொல்லையா

பெண்: பாலை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு ஆணழகும் சேர்ந்திருக்கு கண்ணையா இந்த ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா

ஆண்: ...........

ஆண்: தாயாரின் சீதனமும் ஓஓஓ தம்பிமார் பெரும் பொருளும் ஓஓஓ

ஆண்: தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்

ஆண்: மாமியார் வீடு வந்தால் போதுமா அது மானாபி மானங்களை காக்குமா மானாபி மானங்களை காக்குமா

பெண்: { மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம் } (2)

பெண்: நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே

பெண்: நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே

ஆண்: அங்கம் குறைந்தவனை. அங்கம் குறைந்தவனை. ஓஓஓ. அங்கம் குறைந்தவனை

ஆண்: அழகில்லா ஆண் மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா

ஆண்: வீட்டில் { மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா } (2)

பெண்: { மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை } (2)

பெண்: கன்னியரும் பூங்கொடியும் கண்ணையா { கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா } (2)

Male: .........

Male: Thaazhaiyam Poo mudichu thadam Paarthu nadai nadandhu

Female: Nadai nadandhu

Male: Vaazha ilai polae Vandha ponnamma

Female: Ponnamma

Male: En vaasaluku Vaangi vanthadhu ennamma

Female: Ennamma

Male: Thaazhaiyam Poo mudichu thadam Paarthu nadai nadandhu

Male: Vaazha ilai polae Vandha ponnamma En vaasaluku vaangi Vanthadhu ennamma

Female: Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku

Male: Gunamiruku

Female: Aanazhagum Serndhiruku kannaiyaa

Male: Kannaiyaa

Female: Indha Ezhaigalukenna Venum sollaiyaa

Male: Sollaiyaa

Female: Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku

Female: Aanazhagum Serndhiruku kannaiyaa

Female: Indha Ezhaigalukenna Venum sollaiyaa

Male: ........

Male: Thaaiyarin Seedhanamum. ooooo Thambi maar perum Porulum.. oooo

Male: Thaaiyarin Seedhanamum Thambi maar perum Porulum

Male: Mamiyar Veedu vandhaal podhuma Adhu maanabimaanamgalai kaakumaa Maanabimaanamgalai kaakumaa

Male: Thaazhaiyam Poo mudichu thadam Paarthu nadai nadandhu

Male: Vaazha ilai polae Vandha ponnamma En vaasaluku vaangi Vanthadhu ennamma

Male: ........

Female: { Maanamae Aadaigalam mariyadhai Ponnagaiyam } (2)

Female: Naanamam Thunai irundhaal podhumae Engal naatu makkal Kula perumai thondrumae

Female: Naatu makkal Kula perumai thondrumae

Female: Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku

Female: Aanazhagum Serndhiruku kannaiyaa

Female: Indha Ezhaigalukenna Venum sollaiyaa

Male: Angam Kuraindhavanai. iiii Angam kuraindhavanai. iii oooooo Angam kuraindhavanai

Male: Azhagila aan Maganai mangaiyargal Ninaipadhundo ponnamma

Male: Veetil { Manam pesi Mudipadhundo chollamma } (2)

Female: { Man Paarthu vilaivadhillai Maram paarthu padarvadhillai } (2)

Female: Kanniyarum Poonkodiyum kannaiyaa { Kannilae kalangamundo sollaiyaa } (2)

Female: Paalai Pol chiripiruku Pakkuvamai gunamiruku

Female: Aanazhagum Serndhiruku kannaiyaa

Female: Indha Ezhaigalukenna Venum sollaiyaa

Male: Thaazhaiyam Poo mudichu thadam Paarthu nadai nadandhu

Male: Vaazha ilai polae Vandha ponnamma En vaasaluku vaangi Vanthadhu ennamma

Male: ............

Most Searched Keywords
  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • kutty pattas full movie tamil

  • vijay sethupathi song lyrics

  • en kadhal solla lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • photo song lyrics in tamil

  • azhagu song lyrics

  • thamizha thamizha song lyrics

  • new movie songs lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • cuckoo cuckoo lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • nerunjiye

  • aigiri nandini lyrics in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • oru porvaikul iru thukkam lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai