Added Date: Feb 11, 2022
ஆண்: { ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ } (3)
ஆண்: { இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே } (2)
ஆண்: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஆண்: { நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே } (2)
ஆண்: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஆண்: கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
ஆண்: காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஆண்: ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஆண்: மண் வளர்த்த பொறுமையெல்லாம் மனதில் வளர்த்தவளை கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன்
ஆண்: { நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே } (2)
ஆண்: { ஆராரோ ஆரோ ஆரிராரோ } (2)

Male: { Yen piranthaai Maganae yen piranthaayo } (3)
Male: { Illai oru Pillai endru Yenguvor palar iruka Ingu vanthu yen Piranthaai selva maganae } (2)
Male: Yen piranthaai Maganae yen piranthaayo
Male: { Naan pirantha Kaaranathai naanae Ariyum munnae neeyum Vanthu yen piranthaai Selva maganae } (2)
Male: Yen piranthaai Maganae yen piranthaayo
Male: Kai kaalgal Vilangaatha kanavan Kudisaiyilum kaadhal Manam vilanga Vanthaal annaiyadaa
Male: Kaadhalilum Perumai illai kangalukum Inbam illai kadamaiyil Eendreduthaal unnaiyada
Male: Yen piranthaai Maganae yen piranthaayo
Male: Man valartha Porumai ellam Manadhil valarthavalai Kan malarntha penmayilai Naan adainthen
Male: { Nee valarnthu Maramagi nizhal tharum Kaalam varai thaai manadhai Kaathirupen thanga maganae } (2)
Male: { Aaraaro aaro aariraaro } (2)
nadu kaatil thanimai song lyrics download
karaoke songs in tamil with lyrics
best lyrics in tamil
kangal neeye karaoke download
soorarai pottru kaattu payale lyrics
master tamil padal
munbe vaa song lyrics in tamil
national anthem lyrics tamil
enjoy enjaami song lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil2lyrics
friendship songs in tamil lyrics audio download
soorarai pottru tamil lyrics
jesus song tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
poove sempoove karaoke
romantic love song lyrics in tamil
movie songs lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
malto kithapuleh