Added Date: Feb 11, 2022
பெண்: மந்தாரா மந்தாரா மயிலாடும் மந்தாரா மடலோடு தூறல் தந்தாரா
பெண்: மந்தாரா மந்தாரா குரலுதும் மந்தாரா குழலேறி காதில் சென்றாரா
பெண்: கிளையினில் தாவும் காகம் இலையினை நீரில் போடும் அதை அறியாமல் ஓடும் நிலை உணர்வாயா
பெண்: உன்னை அறியாமல் நீயும் இவள் மண ஓடை மேலே ஒரு இலை வீசி போனாய் உயிர் படர்வாயா
பெண்: ஓ பொல்லாத மேகம் பூக்கும் என்னோடு போரிட பார்க்கும் இனி என்னாகுமோ மலர் மண்ணாகுமோ அதை ஏந்தி கொள்வாயா
பெண்: மந்தாரா மந்தாரா மனதிலாடும் மந்தாரா மடலின் மேலே தூறல் தந்தாரா
பெண்: மந்தாரா மந்தாரா குழலாய் பேசும் மந்தாரா குழலிலேறி காதில் சென்றாரா
பெண்: மந்தாரா சிங்காரா கள்ளரா ரீங்கரா
பெண்: ஆஹா மந்தாரா மந்தாரா மயிலாடும் மந்தாரா மடலோடு தூறல் தந்தாரா
பெண்: விதவிதமாக பொய்களை அள்ளி மனதினில் பூசி மறைத்தேனே நிஜங்களை காட்டும் விளம்பரமாக சிரிப்பினை இதழில் இணைத்தேனே
பெண்: உன்னை வந்து சேரும் ஆசை உயிரினில் ஏறும் ஓசை முதல் முதலாக கேட்டேன் உன்னை அடைவேனா
பெண்: பெண்ணோடு ஏனோ மோதல் உண்டாக்குதே உன் காதல் நீ தினம் தரும் உயிர் கலவரம் கலைக்காமல் நின்றேனா
பெண்: மந்தாரா மந்தாரா மனதிலாடும் மந்தாரா மடலின் மேலே தூறல் தந்தாரா
பெண்: மந்தாரா மந்தாரா குழலாய் பேசும் மந்தாரா குழலிலேறி காதில் சென்றாரா
பெண்: மந்தாரா மந்தாரா மயிலாடும் மந்தாரா மடலோடு தூறல் தந்தாரா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா ஆ

Female: Mandhaara mandhaara Mayilaadum mandhaara Madalodu thooral thandhaara
Female: Mandhaara mandhaara Kuraloodhum mandhaara Kuzhaleri kaadhil sendrara
Female: Kilayinil thaavum kaagam Ilaiyinai neeril podum Adhai ariyamal odum Nilai unarvaaya
Female: Unai ariyamal neeyum Ival mana odai melae Oru ilai veesi ponaai Uyir padarvaaya
Female: Ohh pollaadha megam pookum Ennodu porida paarkum Ini ennagumo malar mannaagumo Adhai yendhi kolvaaya
Female: Mandhaara mandhaara Manadhilaadum mandhaaraa Madalin melae thooral thandhaara..aa.
Female: Mandhaara mandhaara Kuzhalaai pesum mandhaara Kuzhalileri kaadhil sendrara
Female: Mandhaara.aa.. Singara.aa.. Kallara.aa.. Reengara.aaa..
Female: Ahaa.mandhaara mandhaara Mayilaadum mandhaara Madalodu thooral thandhaara
Female: Vidhavidhamaga poigalai alli Manadhinil poosi maraithenae Nijangalai kaatum vilambaramaaga Siripinai idhazhil inaithenae
Female: Unai vandhu serum aasai Uyirinil yerum osai Mudhal mudhalaaga keten Unai adaivenaa
Female: Pennodu yeno modhal Undaakudhae un kaadhal Nee dhinamtharum uyir kalavaram Kalaikaamal nindrena
Female: Mandhaara mandhaara Manadhilaadum mandhaaraa Madalin melae thooral thandhaara
Female: Mandhaara mandhaara Kuzhalaai pesum mandhaaraa Kuzhalileri kaadhil sendrara
Female: Mandhaara mandhaara Mayilaadum mandhaara Madalodu thooral thandhaara Aaa..aaa..aaa..aaa.haaa..aa.
dhee cuckoo song
nattupura padalgal lyrics in tamil
google google vijay song lyrics
best love lyrics tamil
tamil songs with lyrics free download
tamil karaoke with malayalam lyrics
ithuvum kadanthu pogum song download
tamil new songs lyrics in english
tamil karaoke video songs with lyrics free download
tamil whatsapp status lyrics download
tamil karaoke songs with malayalam lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
mahabharatham song lyrics in tamil
mg ramachandran tamil padal
tamil song english translation game
abdul kalam song in tamil lyrics
share chat lyrics video tamil
gaana song lyrics in tamil
enjoy enjami song lyrics