Kaadhalendraal Aanum Pennum Song Lyrics

Bhagyalakshmi cover
Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

பெண்: காதல் என்றால் கடையில் வாங்கும் பொருளும் இல்லையன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ முன்னாலே உரிமை வேண்டுமன்றோ

ஆண்: தூது சொல்வார் எனக்காருமில்லை சொல்வதில் முன் பின் பழக்கம் இல்லை நேரடியாகவே தேடி வந்தேன் நேரிழையே நீ அருள் புரிவாய்

பெண்: வாங்கிய பூசைகள் போதாதா மங்கையின் பின்னால் வரலாமா ஆயிரம் வேஷங்கள் போட்டாலும் என் ஆசையும் அன்பும் கிடைக்காது

ஆண்: ஆ ஹாஹஹாஹா ஹாஹாஹா ஹா ஹா ஹா.

பெண்: ஓஹொஹோஹோ ஓஹோஹோ ஓ ஓ ஓ..

இருவர்: ஆ...ஆ...ஆ...

ஆண்: ஆடச் சொன்னாலும் ஆடுகிறேன் பாடச் சொன்னாலும் பாடுகிறேன் பாவையே உந்தன் காதலிலே பைத்தியம் போல் நான் ஆகிவிட்டேன்

பெண்: காதல் பைத்தியம் பொல்லாது கையும் காலும் நில்லாது வாராய் எந்தன் பைத்தியமே மனசுக்கு செய்வேன் வைத்தியமே ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா.

இருவர்: ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா. ஆ..ஆ...ஆ..ஆஅ..

ஆண்: காதலைப் படைத்தவன் பேர் வாழ்க

பெண்: அதை கண்களில் சேர்த்தவன் சீர் வாழ்க

ஆண்: கடற்கரை சோலை தினம் வாழ்க

இருவர்: கனிந்தோம் மகிழ்ந்தோம் நாம் வாழ்க ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா. ஆஹஹாஹ ஹஹஹா ஆஹஹஹா. ஆ..ஆ...ஆ..ஆஅ..

பெண்: ஆ. ஆ. ஆ. ஆ...அஹஹ ஆ. ஆ. ஆ..

இருவர்: காதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ இல்லாமல் எதுவும் இல்லையன்றோ

Male: Kaadhal endraal aanum pennum Iruvar vendumandro Illaamal edhuvum illaiyandro Illaamal edhuvum illaiyandro

Female: Kaadhal endraal kadaiyil vaangum Porulum illaiyandro Munnalae urimai vendumandro Munnalae urimai vendumandro

Male: Thoodhu solvaar yenakaarumillai Solvadhil mun pin pazhakkam illai Naeradiyaagavae thaedi vandhen Naerizhaiyae nee arul purivaai

Female: Vaangiya poosaigal podhaadhaa Mangaiyin pinnaal varalaamaa Aayiram veshangal pottaalum En aasaiyum anbum kidaikaadhu

Male: Aa haahahaahaa haahaahaa Haa haa haa.

Female: Ohohoho ohohoho oo oo oo

Both: Aa. aa. aa.

Female: Kaadhal endraal kadaiyil vaangum Porulum illaiyandro Munnalae urimai vendumandro Munnalae urimai vendumandro

Male: Aada chonnaalum aadugiren Paada sonnaalum paadugiren Paavaiyae undhan kaadhalilae Paithiyam pol naan aagi vitten

Female: Kaadhal paithiyam pollaadhu Kaiyum kaalum nillaadhu Vaaraai endhan paithiyamae Manasukku seiven vaithiyamae Aahahaaha hahahaa aahahahaa.

Both: Aahahaaha hahahaa aahahahaa. Aa.aa.aa.aaa..

Male: Kaadhalai padaithavan per vaazhga

Female: Adhai kangalil serthavan seer vaazhga

Male: Kadarkkarai solai dhinam vaazhga

Both: Kanindhom maghizhndhom Naam vaazhga Aahahaaha hahahaa aahahahaa. Aahahaaha hahahaa aahahahaa. Aa.aa.aa.aaa..

Male: Kaadhal endraal aanum pennum Iruvar vendumandro Illaamal edhuvum illaiyandro Illaamal edhuvum illaiyandro

Female: {Aa. aa. aa. aa.aaha Aa. aa. aa. } (Overlap)

Both: Kaadhal endraal aanum pennum Iruvar vendumandro Illaamal edhuvum illaiyandro

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • thalapathy song lyrics in tamil

  • kadhal song lyrics

  • eeswaran song lyrics

  • kadhal theeve

  • sarpatta song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • vinayagar songs lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil songs with lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • gaana song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • tamil songs with lyrics free download

  • oru manam song karaoke

  • lyrics whatsapp status tamil

  • kadhal sadugudu song lyrics

  • kai veesum