Added Date: Feb 11, 2022
பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
பெண்: ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே
பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
பெண்: நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ.
பெண்: நினைத்து நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன தன் நினைவு மாறி நின்று விட்ட வேதனை என்ன இங்கு விளையாடும் காதலரை காண வந்தாயோ உன்னை அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ

பெண்: காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.ஆ...ஆ.
பெண்: காதல் எங்கள் சொந்தம் என்று அறியவில்லையா கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா உன் மோக நிலையை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே
பெண்: காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே நீ நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே

Female: Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Kaana vandha kaatchi enna velli nilavae Kandu vitta kolam enna velli nilavae
Female: Odi vandha vegam enna Velli nilavae Nee oridathil nirppadhenna velli nilavae Odi vandha vegam enna velli nilavae Nee oridathil nirppadhenna velli nilavae
Female: Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae
Female: Ninaithu ninaithu solla vandha Saedhigal enna Than ninaivu maari nindru vitta Vedhanai enna Aa. aa.aa.aaa.aa.aa..aa..aaa..aaa..aa.aa.
Female: Ninaithu ninaithu solla vandha Saedhigal enna Than ninaivu maari nindru vitta Vedhanai enna Ingu vilaiyaadum kaadhalarai Kaana vandhaaiyo Unnai ariyaamal paartha padi Thigaithu nindraayo
Female: Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae
Female: Kaadhal engal sondham endru Ariyavillaiyaa Kanni ullam unakkirundhum naanamillaiyaa Aa. aa.aa.aaa.aa.aa..aa..aaa..aaa..aa.aa.
Female: Kaadhal engal sondham endru Ariyavillaiyaa Kanni ullam unakkirundhum naanamillaiyaa Un moga nilai marandhu vidu velli nilaavae Vandha megathilae maraindhu vidu velli nilaavae
Female: Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae Odi vandha vegam enna velli nilavae Nee oridathil nirppadhenna velli nilavae
Female: Kaana vandha kaatchi enna Velli nilavae Kandu vitta kolam enna velli nilavae
tamil love song lyrics for whatsapp status download
lyrics song download tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
rummy song lyrics in tamil
thalapathi song in tamil
putham pudhu kaalai tamil lyrics
tholgal
tamil lyrics video
enjoy enjami song lyrics
vathikuchi pathikadhuda
kaiyile aagasam soorarai pottru lyrics
lyrics with song in tamil
kadhal mattum purivathillai song lyrics
kadhal psycho karaoke download
thangachi song lyrics
maruvarthai song lyrics
neeye oli sarpatta lyrics
ithuvum kadanthu pogum song download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil christmas songs lyrics pdf