Kanne Raja Kavalai Vendaam Song Lyrics

Bhagyalakshmi cover
Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்...ம்ம்..ம்ம்.ஹ்ம்ம்.ம்ம்.ம்ம். ம்ம்.ம்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..

பெண்: கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு கண்மணி உன்னை அள்ளி அணைப்பார் காரும் தருவார் தூங்கு

பெண்: கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு கண்மணி உன்னை அள்ளி அணைப்பார் காரும் தருவார் தூங்கு

பெண்: காரில் ஏறி நாமும் அவரும் கற்பனை உலகம் செல்வோம் காசும் பணமும் தேவை இல்லை கருணை அங்கே செல்வம்

பெண்: கண்ணே ராஜா...கண்ணே ராஜா.

பெண்: தங்க நிலாவின் பிள்ளைகள் எல்லாம் வருவார் பாடல் பாடி சர்க்கரை பாகு அதிரசம் எல்லாம் தருவார் உன்னைத் தேடி

பெண்: கண்ணே ராஜா...ஆஅ..ஆஅ... கண்ணே ராஜா.

பெண்: ஒரு நாள் நாமும் பெருமைகளோடு ஒன்றாய் உலகினில் வாழ்வோம் ஒவ்வொரு நாளும் பொன் நாள் ஆகும் உண்மை இன்பம் காண்போம்

பெண்: கண்ணே ராஜா கவலை வேண்டாம் அப்பா வருவார் தூங்கு கண்மணி உன்னை அள்ளி அணைப்பார் காரும் தருவார் தூங்கு ம்ம்...ம்ம்.ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்... ம்ம்...ம்ம்.ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்...

Female: Mm..mm.mm.hmm.mm.mm. Mmm.mm.mm..hmm.mm.

Female: Kannae raajaa kavalai vendaam Appaa varuvaar thoongu Kanmani unnai alli anaippaar Caarum tharuvaar thoongu

Female: Kannae raajaa kavalai vendaam Appaa varuvaar thoongu Kanmani unnai alli anaippaar Caarum tharuvaar thoongu

Female: Caaril yeri naamum avarum Karppanai ulagam selvom Kaasum panamum thaevai illai Karunai angae selvam

Female: Kannae raajaa.kannae raajaa.

Female: Thanga nilaavin pillaigal ellaam Varuvaar paadal paadi Sarkkarai paagu adhirasam ellaam Tharuvaar unnai thaedi

Female: Kannae raajaa.aaa..aaa.. Kannae raajaa.

Female: Oru naal naamum perumaigalodu Ondraai ulaginil vaazhvom Ovvoru naalum pon naal aagum Unmai inbam kaanbom

Female: Kannae raajaa kavalai vendaam Appaa varuvaar thoongu Kanmani unnai alli anaippaar Caarum tharuvaar thoongu Mm.mm..mm..mm.mm..mm.. Mm.mm..mm..mm.mm..mm..

Most Searched Keywords
  • google google song lyrics tamil

  • lyrics video tamil

  • best tamil song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • vaalibangal odum whatsapp status

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kadhal album song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • dingiri dingale karaoke

  • ilayaraja song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • meherezyla meaning

  • pongal songs in tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • bujji song tamil

  • tamil song meaning

  • karaoke with lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • malto kithapuleh