Paartheeraa Aiyaa Paartheera Song Lyrics

Bhagyalakshmi cover
Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. C. Krishnan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா இருபது வயது இளகின மனது உருவத்திலே அவ நடுத்தர மாது பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா

பெண்: இருபது வயது இளகின மனது உருவத்திலே அவன் நடுத்தர மாது பார்த்தீரா அம்மா பார்த்தீரா

பெண்: லலால லால லால லால லால லால லால லலால லால லால லால லால ல லலால லால லால லால லால லால லால லலால லால லால லால லால்லா..

ஆண்: ஏஹேஹே ஹோய். வெங்காய சருகுச் சேல வீட்டு வேல தெரியவும் இல்ல நடையப் பாத்தா நாட்டியம் போலே இருக்கம்மா

ஆண்: ஹோஹஹஹஹா நல்லா இருக்கற மனசுகள் எல்லாம் கெடுதம்மா பார்த்தீரா ஐய்யா பார்த்தீரா
பெண்: பார்த்தீரா அம்மா பார்த்தீரா

ஆண்: உழைக்கிற பொண்ணு நடக்குது பாரு ஒடம்பிலே இருக்கும் உறுதியைப் பாரு படிக்கிற பொண்ணு வளையுதுப் பாரு கொடிபோலே

ஆண்: பதினெட்டு வீசை புத்தகம் பாரு கைமேலே பார்த்தீரா.

பெண்: அம்மா பார்த்தீரா

பெண்: ஆஹா ஹாஹஹ ஹா ஆஹா ஹாஹா ஹாஹஹ ஹா.

ஆண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..
பெண்: ம்ம்...ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்ம்
ஆண்: ஓ..ஓ...ஓ...ஓஒ...ஓ ஓ ஓ ஓ

Male: Paartheeraa aiyaa paartheeraa Paartheeraa aiyaa paartheeraa Irubadhu vayadhu ilagina manadhu Uruvathilae ava naduthara maadhu Paartheeraa aiyaa paartheeraa

Female: Irubadhu vayadhu ilagina manadhu Uruvathilae avan naduthara maadhu Paartheeraa ammaa paartheeraa

Female: Lalaala laala laala laala laala laala laala Lalaala laala laala laala laala la Lalaala laala laala laala laala laala laala Lalaala laala laala laala laalla laa.

Male: Yaehaehae hoi. Vengaaya sarugu chaelae Veettu vaela theriyavum illa Nadaiya paathaa naattiyam polae Irukkammaa

Male: Hoohahahaha Nallaa irukkara manasugal ellaam Kedudhammaa Paartheeraa aiyaa paartheeraa
Female: Paartheeraa ammaa paartheeraa

Male: Uzhaikkira ponnu nadakkudhu paaru Odambilae irukkum urudhiyai paaru Padikkira ponnu valaiyudhu paaru Kodi polae

Male: Padhinettu veesai puthagam paaru Kai melae Paartheeraa.

Female: Ammaa paartheeraa

Female: Aahaa haahaha haa Aahaa haahaa haahaha haa.

Male: Aaa.aaa.aaa..aaa.aaa.aaa.aa.
Female: Mm.mm.mm.mm..mm.mm..mm
Male: Oo. oo. oo. ooo.oo oo oo oo
Female: Mm.mm.mm.mm..mm.mm..mm

Most Searched Keywords
  • kuruthi aattam song lyrics

  • tamil mp3 song with lyrics download

  • tamil lyrics video download

  • tamil song lyrics 2020

  • mahabharatham lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • google song lyrics in tamil

  • whatsapp status tamil lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • nerunjiye

  • master movie lyrics in tamil

  • best lyrics in tamil

  • asuran song lyrics in tamil download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • en iniya pon nilave lyrics

  • kutty pattas full movie in tamil download

  • enjoy enjaami meaning

  • tamil lyrics video songs download

Recommended Music Directors