Singara Solaiye Ullasa Velaiye Song Lyrics

Bhagyalakshmi cover
Movie: Bhagyalakshmi (1961)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and Jamuna Rani

Added Date: Feb 11, 2022

ஆண்: சிங்காரச் சோலையே உல்லாச வேளையே பொன்னான இந்த மாலை நேரமே எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம் நில்லாமல் செல்வதே நல்லதா

குழு: சிங்காரச் சோலையே உல்லாச வேளையே பொன்னான இந்த மாலை நேரமே எல்லோரும் ஆடலாம் சங்கீதம் பாடலாம் நில்லாமல் செல்வதே நல்லதா

பெண்: காதல் மன்னன் என்று எண்ணிக் கொண்டு வந்தாயோ நெஞ்சில் மானம் வெட்கம் ரோஷம் கூட இல்லையோ

குழு: காதல் மன்னன் என்று எண்ணிக் கொண்டு வந்தாயோ நெஞ்சில் மானம் வெட்கம் ரோஷம் கூட இல்லையோ

பெண்: இது கல்வி கூடமா இங்கே காதல் பாடமா

குழு: பெண்ணை கிள்ளு கீரை போல எண்ணி ஓடி வந்தாயோ

பெண்: தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா.

ஆண்: உம்மை எண்ணி எண்ணி தூக்கம் கூட வல்லையே இன்று கல்வி கூடம் செல்ல ஆசை இல்லையே

ஆண்: உங்கள் கண்கள் பேசிடும்
ஆண்: இன்ப காதல் நாடகம் ஆண்கள்: கண்டு போதை கொண்டு மூளை கூட மாறிப் போனதே

ஆண்: தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா.ஹோ

குழு: தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா. தலல்ல லா லா லா.

பெண்: சும்மா கோட்டும் சூட்டும் போட்டால் மட்டும் போதுமா இங்கே காட்டுக் கூச்சல் போட்டால் காதல் தோன்றுமா

குழு: சும்மா கோட்டும் சூட்டும் போட்டால் மட்டும் போதுமா இங்கே காட்டுக் கூச்சல் போட்டால் காதல் தோன்றுமா

பெண்: உம்மை பாவம் என்பதா
பெண்: இல்லை கோபம் கொள்வதா பெண்கள்: பெண்ணைக் கட்டி காக்கும் சக்தி இல்லை காதல் வேண்டுமா

ஆண்: அந்த வானவில்லை கையில் கொண்டு காட்டவா இந்த மண்ணைக் கூட பொன்னைப் போல மாற்றவா

ஆண்: தாலி செய்து போடவா
ஆண்: காரில் கொண்டு போகவா ஆண்கள்: தென்றல் காற்றில் ஏறி பறவை போல தூக்கி செல்லவா

Male: Singaara cholaiyae ullaasa velaiyae Ponnaana indha maalai neramae Ellorum aadalaam sangeedham paadalaam Nillaamal selvadhae nalladhaa

Chorus: Singaara cholaiyae ullaasa velaiyae Ponnaana indha maalai neramae Ellorum aadalaam sangeedham paadalaam Nillaamal selvadhae nalladhaa

Female: Kaadhal mannan endru Enni kondu vandhaaiyo Nenjil maanam vetkam Rosham kooda illaiyo

Chorus: Kaadhal mannan endru Enni kondu vandhaaiyo Nenjil maanam vetkam Rosham kooda illaiyo

Female: Idhu kalvi koodamaa Ingae kaadhal paadamaa

Chorus: Pennai killu keerai pola enni Odi vandhaayo

Female: Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa.

Chorus: Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa.

Male: Ummai enni enni Thookkam kooda vallaiyae Indru kalvi koodam Sella aasai illaiyae

Male: Ungal kangal pesidum
Male: Inba kaadhal naadagam Males: Kandu bodhai kondu Moolai kooda maari ponadhae

Male: Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa.hoo

Chorus: Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa.

Chorus: Singaara cholaiyae ullaasa velaiyae Ponnaana indha maalai neramae Ellorum aadalaam sangeedham paadalaam Nillaamal selvadhae nalladhaa

Female: Summaa kottum soottum Pottaal mattum podhumaa Ingae kaattu koochal pottaal Kaadhal thondrumaa

Chorus: Summaa kottum soottum Pottaal mattum podhumaa Ingae kaattu koochal pottaal Kaadhal thondrumaa

Female: Ummai paavam enbadha
Female: Illai kobam kolvadhaa Females: Pennai katti kaakkum sakthi illai Kaadhal vendumaa

Chorus: Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa.

Male: Andha vaanavillai Kaiyil kondu kaattavaa Indha mannai kooda Ponnai pola maatravaa

Male: Thaali seidhu podavaa
Male: Caaril kondu pogavaa Males: Thendral kaatril yeri paravai pola Thookki sellavaa

Chorus: Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa. Thalalla laa laa laa.

Chorus: Singaara cholaiyae ullaasa velaiyae Ponnaana indha maalai neramae Ellorum aadalaam sangeedham paadalaam Nillaamal selvadhae nalladhaa

Most Searched Keywords
  • old tamil christian songs lyrics

  • sundari kannal karaoke

  • pongal songs in tamil lyrics

  • lyrics download tamil

  • sivapuranam lyrics

  • best lyrics in tamil

  • kanave kanave lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • i movie songs lyrics in tamil

  • vathi coming song lyrics

  • thoorigai song lyrics

  • thalapathi song in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • naan unarvodu

  • maara movie lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • uyirae uyirae song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • oru manam whatsapp status download