Added Date: Feb 11, 2022
ஆண்: கொட்டுங்கடா..ஆ..
ஆண்: மேள தாளம் தட்டுங்கடா...
ஆண்: அய்யா நம் தேவர் ஐயா அரசாண்ட வம்சம் அய்யா தேவர்தான் பெத்து வச்ச பொண்ணு அது தெய்வம் அய்யா
ஆண்: மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க கொமரி பொண்ணுங்க கொலவை போடுங்க தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு எங்க பொண்ணுக்கு உடுத்து ஒரு தேர் போல சிங்காரிச்சு...
ஆண்: ஹான்..கொட்டுங்கடா.. மேள தாளம் தட்டுங்கடா ஹேய் கொட்டுங்கடா.. மேள தாளம் தட்டுங்கடா
குழு: ..........
ஆண்: சூரியன ராத்திரிக்கு விழிக்க சொன்னவரு தேவரு சந்திரன முப்பது நாள் இருக்க சொன்னவரு தேவரு
ஆண்: இடது கையால் சிறுதையத்தான் இடறி விட்டவரு தேவரு ஆயிரம் பேர் உலை கொதிக்க அரிசி தந்தவர் தேவரு
ஆண்: தண்ணி கேட்டு தவிச்சு வந்தா மோரு தந்தது தேவரு... தாலி மஞ்ச கயித்துகெல்லாம் தங்கம் தந்தது தேவரு..
ஆண்: அய்யா...பெத்து வச்ச பொண்ணு கண்ணு தேவர்குல கண்ணு... ஹேய் சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் கண்ணுக்கு நெருக்கி தொடுத்த மருத மல்லிகை இறுக்கி பின்னுங்க இறுக்கி பின்னுங்க
ஆண்: கொட்டுங்கடா..ஆ... மேளதாளம் தட்டுங்கடா ஹான் கொட்டுங்கடா..ஆ... மேளதாளம் தட்டுங்கடா
குழு: .............
ஆண்: பூவுக்கெல்லாம் அதிசயமா பூத்து வந்த கண்ணம்மா பொம்பளையே ஆச படும் பொன்னழகு பெண்ணம்மா
ஆண்: கண்ணழக பாத்துபுட்ட கெண்ட மீனு வாலுமா இவ கட்டழக பாடி வைக்க கம்பன் தமிழ் போதுமா கெட்டியில்ல தாட்டியில்ல ஒட்டியாணம் ஒட்டுமா எடைக்கு எடை தங்கம் வேணும் இந்த சீரு பத்துமா
ஆண்: வாழ்க..தேவர் மகள் வாழ்க வாழ்க..தேவர் குலம் வாழ்க
ஆண்: ஹேய் வாடுற சிங்கம் வாழ்த்து சொல்லுங்க சமைஞ்ச பொண்ணுக்கு சந்தனம் பூசுங்க அந்திக்கு முன்னால பந்திக்கு முந்துங்க
ஆண்: அய்யா
குழு: நம் தேவர் அய்யா
ஆண்: அரசாண்ட
குழு: வம்சம் அய்யா
ஆண்: தேவர்தான்
குழு: ஹா பெத்து வச்ச
ஆண்: பொண்ணு
குழு: அது தெய்வம் அய்யா
குழு: மங்கள மங்கைகள் மாலைய சூடுங்க குமரி பொண்ணுங்க கொலவை போடுங்க
ஆண்: தங்கத்த எடுத்து அத தறி போட்டு எளச்சு எங்க பொண்ணுக்கு உடுத்து ஒரு தேர் போல சிங்காரிச்சு..
ஆண்: கொட்டுங்கடா..ஆ... மேளதாளம் தட்டுங்கடா ஆ..கொட்டுங்கடா..ஆ... மேளதாளம் தட்டுங்கடா

Male: Kottungada..aa..
Male: Mela thaalam thattungada
Male: Ayya nam thevar ayya Arasanda vamsam ayya Thevarthaan pethu vacha ponnu Athu dheivam ayya
Male: Mangala mangaigal maalaiya soodunga Komari ponnunga kolavai podunga Thangatha eduthu atha thari pottu elachu Enga ponnukku uduthu Oru thaer pola singarachu
Male: Haan..kottungada.. Mela thaalam thattungada Hei kottungada.. Mela thaalam thattungada
Chorus: ........
Male: Sooriyana rathiriku Vizhika sonnavaru thevaru Chanthirana muppathu naall Iruka sonnavaru thevaru
Male: Idathu kaiyal siruthaiyathan Idari vittavaru thevaru Ayiram per ulai kothikka Arisi thanthavar thevaru
Male: Thanni kettu thavichu vanthaa Mooru thanthathu thevaru Thali manja kayithukellam Thangam thanthathu thevaru
Male: Ayya...pethu vacha ponnu Kannu..thevarkula kannu Hei samancha ponnuku santhanam kannuku Neruki thodutha marutha malligai Iruki pinnunga iruki pinnunga
Male: Kottungada...aa.. Melathaalam thattungada Haan kottungada..aa.. Melathaalam thattungada
Chorus: ........
Male: Poovukellam athisayama Poothu vantha kannamma Pombalayae aasa padum Ponnalagu pennamma
Male: Kannalaga paathuputta Kenda meenu valuma Iva kattazhaga paadi vaika Kampan tamil pothuma Ketti illa thaatti illa Ottiyanam Ottuma Edaiku edai thangam venum Intha seeru paththuma
Male: Vaazhga. thevar magal vaazhga Vaazhga...thevar kulam vaazhga
Male: Hei vaadura singam vaazhththu sollunga amancha ponnuku santhanam poosunga Anthiku munnala panthiku munthunga
Male: Ayya
Chorus: Nam thevar ayya
Male: Arasanda
Chorus: Vamsam ayya
Male: Thevarthaan
Chorus: Haa pethu vacha
Male: Ponnu
Chorus: Athu dheivam ayya
Chorus: Mangala mangaigal maalaiya soodunga Komari ponnunga kolavai podunga
Male: Thangatha eduthu atha thari pottu elachu Enga ponnukku uduthu Oru thaer pola singarachu
Male: Kottungada..aa. Mela thaalam thattungada Aa...kottungada.. Mela thaalam thattungada
Chorus: ........
vaathi coming song lyrics
bujjisong lyrics
pagal iravai karaoke
namashivaya vazhga lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil love song lyrics for whatsapp status download
tamil hymns lyrics
soundarya lahari lyrics in tamil
kadhali song lyrics
happy birthday lyrics in tamil
tamil melody songs lyrics
tamil new songs lyrics in english
maraigirai full movie tamil
meherezyla meaning
tamil karaoke video songs with lyrics free download
raja raja cholan song karaoke
maraigirai
oru naalaikkul song lyrics
vinayagar songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil