Retakili Rekkai Song Lyrics

Bharathi Kannamma cover
Movie: Bharathi Kannamma (1997)
Music: Deva
Lyricists: Vaali
Singers: Sushmitha and Mano

Added Date: Feb 11, 2022

குழு: ..............

பெண்: ரெட்டகிளி ரெக்கை விரிக்கும் இந்த வெட்டவெளி அளக்க
குழு: சம் சம் சம் சம்
ஆண்: எட்டு திசை எட்டி பறக்கும் மணம் கட்டவிழ்ந்து கிடக்க
குழு: சம் சம் சம் சம்

பெண்: நினைத்தால் போதும் நீலம் பூத்த நெடுவானம் நம் கைக்கெட்டும்
ஆண்: நிறைவேறாது காதல் என்று பிறர் பேசும் சொல் பொய்க்கட்டும்
பெண்: அம்மாடியோ நீயின்றி நான் என்னாவதோ

குழு: ...........

பெண்: சின்ன சின்ன தூறல்களை தென்பொதிகை மேகம் சிந்த சிந்த சில்லென்றுதான் சில்லிட்டது தேகம் பின்னி பின்னி நீ அணைத்தால் புல்லரித்து போகும் இன்னும் இன்னும் என்ன சுகமோ

ஆண்: வண்டு வந்து வாயை வைத்து ஊதுகின்ற பூவே விண்ணை விட்டு மண்ணை தொட்ட வட்ட வெண்ணிலாவே உன்னை விட்டு நானிருந்தால் வாழ்க்கை ஒரு தீவே ஒட்டி ஒட்டி வந்த உறவோ

பெண்: பிறவி வரும் ஏழு தரம் நீ தொட நான் வருவேன்
ஆண்: ஆ...இனியும் ஒரு தனிமையில்லை வாழ்ந்திடும் நாள் வரைதான்
பெண்: பூக்கோலம் ராக்கோலம் போடாமல் விடுவேனா

குழு: .........

ஆண்: வண்ண மணி சித்திரமே உன்னிடத்தில் கேட்டு வாங்கிக் கொண்ட முத்தங்களை வட்டிகளை போட்டு தந்துவிட வந்திருக்கேன் கன்னங்களை காட்டு ஒவ்வொன்னாக எண்ணி தரவா

பெண்: முத்தமிட்டு முத்தமிட்டு பட்ட காயம் போதும் மஞ்சளைத்தான் நான் அரைத்து பூசினால்தான் போகும் மேல் உதடும் கீழ் உதடும் மேலும் மேலும் நோகும் இன்று சென்று நாளை வரவா

ஆண்: ஒதுங்குவதேன் பதுங்குவதேன் கூறடி மாங்குயிலே
பெண்: ஹா.. உணர்ச்சியிலே நரம்புகளே ஓடுது மாலையிலே
ஆண்: ஏனென்று நானின்று சொல்லாமல் புரியாதா

Chorus: .......

Female: Rettakili rekkai virikkum Intha vetta veli alakka
Chorus: Sam sam sam sam
Male: Ettu thisai etti parakkum Manam kattavizhnthu kidakka
Chorus: Sam sam sam sam

Female: Ninaiththaal pothum neelam pooththa Neduvaanam nam kaikettum
Male: Niraiveraathu kadhal endru Pirar pesum sol poikkattum
Female: Ammaadiyo neeyindri naan ennaavatho

Female: Chinna chinna thooralgalai Thenpothigai megam Sintha sintha silendruthaan sillittathu thegam Pinni pinni nee anaiththaal pullariththu pogum Innum innum enna sugamo

Male: Vandu vanthu vaayai vaiththu Oothukindra poovae Vinnai vittu mannai thotta Vatta vennilavae Unnai vittu naanirunthaal vaazhkkai oru theevae

Female: Piravi varum yaezhu tharam Nee thoda naan varuvaen
Male: Aa...iniyum oru thanimaiyillai Vaazhnthidum naal varaithaan
Female: Pookkolam raakkolam podaamal viduvenaa

Female: Rettakili rekkai virikkum Intha vetta veli alakka
Chorus: Sam sam sam sam

Chorus: .......

Male: Vanna mani chiththiramae Unnidaththil kettu Vaangi konda muththangalai Vattigalai pottu Thanthuvida vanthiruken kannangalai kaattu Ovonnaaga enni tharavaa

Female: Muththamittu muththamittu Patta kaayam pothum Manjalaiththaan naan araiththu Poosinaalthaan pogum Meal udhadum keezh udhadum Maelum maelum nogum Indru sendru naalai varavaa

Male: Othunguvathaen padhunguvathaen Kooradi maanguyilae
Female: Haa..unarchiyilae narambugalae Oduthu maalaiyilae
Male: Yaenendru naanindru sollaamal puriyaathaa

Female: Rettakili rekkai virikkum Intha vetta veli alakka
Chorus: Sam sam sam sam
Male: Ettu thisai etti parakkum Manam kattavizhnthu kidakka
Chorus: Sam sam sam sam

Female: Ninaiththaal pothum neelam pooththa Neduvaanam nam kaikettum
Male: Niraiveraathu kadhal endru Pirar pesum sol poikkattum
Female: Ammaadiyo neeyindri naan ennaavatho

Other Songs From Bharathi Kannamma (1997)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • tamil christian karaoke songs with lyrics free download

  • aalankuyil koovum lyrics

  • devathayai kanden song lyrics

  • marriage song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • kanthasastikavasam lyrics

  • tamil songs lyrics download for mobile

  • maraigirai full movie tamil

  • ovvoru pookalume karaoke

  • lyrics with song in tamil

  • bujjisong lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil paadal music

  • karaoke tamil songs with english lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • aarariraro song lyrics

  • master tamilpaa

  • tamil poem lyrics