Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் ஹே ஹே..ஏ...ஏ.. ஹேய் ஹேய் ஹே..ஏ..ஏ...ஏ....
ஆண்: வாடிப்பட்டி மேளமடா வருச நாடு கேட்குமடா கொட்டு சத்தம் கேட்கையிலே கூடல் விட்டு போகுமடா...
ஆண்: கல்யாண வீடா இல்லாட்டி காதுகுத்து வீடா கட்சி மாநாடா ஓட்டு தேடி வாடிப்பட்டி வாடா...
ஆண்: வாடிப்பட்டி மேளம் கேட்டா வச்ச செடி பூக்குமடா க ர்ப்பத்துல உள்ள புள்ள கைய தட்டி ஆடுமடா...
ஆண்: சுதியும் வேணாம்டா எங்களுக்கு சுரமும் வேணான்டா ஒரு தாளக் கட்டுக்குள்ள அடிக்கிற சங்கீதம்தான்டா
ஆண்: நாலு எழுத்து கத்ததில்ல நாங்க ராகம் படிச்ச வித்வான் இல்ல அப்பன் ஆத்தா போட்ட பிச்ச சும்மா ஊறிக்கிடக்கு ரத்தத்திலே
ஆண்: ஹோய் அந்தக்கால வாத்தியம்தான் ரொம்ப அழிஞ்சு போச்சு பாதியிலே வாடிப்பட்டி கொட்டு மட்டும் சும்மா கலந்து போச்சு வாழ்க்கையிலே ஹேய்.

Male: Haei hae hae...ae..ae.. Haei hae hae...ae..ae..ae..
Male: Vaadipatti maelamadaa Varusa naadu ketkumadaa Kottu saththam ketkaiyilae Koodal vittu pogumadaa
Male: Kalyaana veeda Illaatti kaadhukuththu veedaa Katchi maanaadaa oottu thedi Vaadipatti vaadaa
Male: Vaadipatti maelam kettaa Vachcha saedi pookkumadaa Karpaththula ulla pulla Kaiya thatti aadumadaa..
Male: Sudhiyum venaamdaa engalukku Suramum vaenaandaa Oru thaalak kattukulla adikkira Sangeethamthaandaa
Male: Naalu ezhuththu kaththathilla naanga Raagam padichcha vithvaan illa Appan aaththaa potta pitchai Chumma oori kidakku raththathillae
Male: Hoi anthakaala vaaththiyamthaan Rompa azhinju pochchu paadhiyilae Vaadipatti kottu mattum chummaa Kalanthu pochchu vaazhkkaiyilae haei..
marudhani lyrics
naan unarvodu
oru porvaikul iru thukkam lyrics
kutty pattas movie
dhee cuckoo
kodiyile malligai poo karaoke with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
maruvarthai song lyrics
nagoor hanifa songs lyrics free download
konjum mainakkale karaoke
kannamma song lyrics
dosai amma dosai lyrics
kadhal sadugudu song lyrics
best tamil song lyrics in tamil
bujjisong lyrics
sarpatta parambarai lyrics
cuckoo cuckoo tamil lyrics
karaoke tamil christian songs with lyrics
asuran song lyrics in tamil download
marudhani song lyrics