Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆ..ஆ..ஹா ஆ ஆஅ ஆ..ஆ..ஆ..ஹா ஆ ஆஅ ஆ..ஆ..ஆ..
பெண்: நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
பெண்: நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பெண்: மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று

பெண்: தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

பெண்: துன்பம் இனியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக

பெண்: நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்

Male: Aa. aa. aa.haa aa aaa Aa. aa. aa.haa aa aaa Aa. aa. aa...
Female: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru
Female: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
Female: Midimaiyum achamum Maevi en nenjil Midimaiyum achamum Maevi en nenjil Kudimai pugunthana Kondravai pokkendru
Female: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
Female: Than seyal enni Thavippadhu theerndhingu Nin seyal seidhu Niraivu perum vannam
Female: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
Female: Thunbam ini illai sorvillai Sorvillai thorppillai Nalladhu theeyadhu naamariyom Naamariyom naamariyom Anbu neriyil arangal valarthida Nalladhu naattuga theemaiyai ottuga
Female: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru
Female: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
tamil christian songs lyrics in english pdf
veeram song lyrics
tamil songs english translation
hare rama hare krishna lyrics in tamil
thenpandi seemayile karaoke
azhagu song lyrics
soorarai pottru lyrics in tamil
master movie lyrics in tamil
tamil songs without lyrics only music free download
tamil songs lyrics whatsapp status
nanbiye nanbiye song
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian songs karaoke with lyrics
tamil christian songs lyrics
master dialogue tamil lyrics
romantic love songs tamil lyrics
sivapuranam lyrics
tamil tamil song lyrics
thangachi song lyrics
tamil karaoke video songs with lyrics free download