Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ..ஆ..ஆ..ஹா ஆ ஆஅ ஆ..ஆ..ஆ..ஹா ஆ ஆஅ ஆ..ஆ..ஆ..
ஆண்: நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
ஆண்: நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
ஆண்: மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று
ஆண்: நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
ஆண்: தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

ஆண்: துன்பம் இனியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக

Male: Aa. aa. aa.haa aa aaa Aa. aa. aa.haa aa aaa Aa. aa. aa...
Male: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru
Male: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
Male: Midimaiyum achamum Maevi en nenjil Midimaiyum achamum Maevi en nenjil Kudimai pugunthana Kondravai pokkendru
Male: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
Male: Than seyal enni Thavippadhu theerndhingu Nin seyal seidhu Niraivu perum vannam
Male: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
Male: Thunbam ini illai sorvillai Sorvillai thorppillai Nalladhu theeyadhu naamariyom Naamariyom naamariyom Anbu neriyil arangal valarthida Nalladhu naattuga theemaiyai ottuga
Male: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ponnai uyarvai pugazhai virumbidum Ponnai uyarvai pugazhai virumbidum Ennai kavalaigal thinna thagaadhendru
Male: Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen Ninnai charanadaindhen Kannammaa ninnai charanadaindhen
sri ganesha sahasranama stotram lyrics in tamil
namashivaya vazhga lyrics
tamil karaoke with lyrics
tamil worship songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil song lyrics 2020
unna nenachu lyrics
asku maaro karaoke
en iniya pon nilave lyrics
tamil tamil song lyrics
80s tamil songs lyrics
raja raja cholan song lyrics tamil
kadhale kadhale 96 lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
chill bro lyrics tamil
karnan lyrics
teddy en iniya thanimaye
venmathi venmathiye nillu lyrics
whatsapp status tamil lyrics
yaar azhaippadhu lyrics