Nirpathuve Nadapathuve Song Lyrics

Bharathi cover
Movie: Bharathi (2000)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

ஆண்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ

ஆண்: கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

ஆண்: வானகமே இளவெயிலே மரச்சாிவே வானகமே இளவெயிலே மரச்சாிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ

ஆண்: வானகமே இளவெயிலே மரச்சாிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ

ஆண்: போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ

ஆண்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனம் தானோ பல தோற்ற மயக்கங்களோ

ஆண்: { காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ } (2)

ஆண்: காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்போமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ

Male: Nirpathuvae. nadapathuvae. parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Neengalellam soppanam thaano Pala thotra mayakangalo Soppanam thaano Pala thotra mayakangalo

Male: Karpadhuvae ketpadhuvae karudhuvadhae Neengalellam arpa maayaigalo Ummul aalndha porul illaiyo Arpa maayaigalo Ummul aalndha porul illaiyo

Male: Vaanagamae.ilaveyilae.maracharivae Vaanagamae ilaveyilae maracharivae Neengalellam kaanalin neero Verum kaatchi pizhai thaano

Male: Vaanagamae ilaveyilae maracharivae Neengalellam kaanalin neero Verum kaatchi pizhai thaano

Male: Ponathellam kanavinaipol Puthainthazhinthae ponathanaal Naanum orr kanavo Intha gnalamum poi thaano

Male: Nirpathuvae nadapathuvae parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Neengalellam soppanam thaano Pala thotra mayakangalo Soppanam thaano Pala thotra mayakangalo

Male: {Kaalam endrae oru ninaivum Kaatchi endrae pala ninaivum Kolamum poigalo Anghu gungalum poigalo} (2)

Male: Kaanbadhellam maraiyum endraal Maraindhadhellam kaanbomandro Naanum orr kanavo Intha gnalamum poi thaano

Male: Nirpathuvae nadapathuvae parapathuvae Nirpathuvae nadapathuvae parapathuvae Neengalellam soppanam thaano Pala thotra mayakangalo Soppanam thaano Pala thotra mayakangalo

Male: Karpadhuvae ketpadhuvae karudhuvadhae Neengalellam arpa maayaigalo Ummul aalndha porul illaiyo Arpa maayaigalo Ummul aalndha porul illaiyo

Most Searched Keywords
  • tamil tamil song lyrics

  • kutty pattas full movie download

  • 3 song lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • eeswaran song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • neerparavai padal

  • master movie lyrics in tamil

  • tamil song lyrics in english

  • anirudh ravichander jai sulthan

  • tamil song lyrics

  • karnan lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil christian karaoke songs with lyrics

  • best love lyrics tamil

  • chellamma song lyrics

  • aarariraro song lyrics

  • azhagu song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • national anthem lyrics tamil

Recommended Music Directors