Bhaskar Oru Rasucolu Song Lyrics

Bhaskar Oru Rascal cover
Movie: Bhaskar Oru Rascal (2018)
Music: Amresh Ganesh
Lyricists: Karunakaran
Singers: Amresh Ganesh

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் நல்லவனானு தெரியாது கெட்டவனானு தெரியாது குட் பாயானு தெரியாது பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு

ஆண்: இம்மாம் பெரிய ஆளு நெஞ்சில் பாசம் போடுதே டீலு என்ன மாறி டீலிங் ஐயோ ஏதோ ஏதோ பீலிங்

ஆண்: பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு

ஆண்: பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு ஐயோ இது ஒரு மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ மாறி பீலிங் கலங்காதேடா கலங்காதேடா இது ஒரு இது ஒரு டைப் பீலிங்

ஆண்: அட ரெண்டும் ரெண்டும் நாலாகிடும் வாழ்க்க குல்பியா கூலாகிடும் கத்தியும் அருவாவும் தான் போயிடும் புதுசா லைப்பு டர்ன் ஆகிடும்

ஆண்: மனசே ஏங்கிடுச்சு ரசிக்க தோணிடுச்சு வேணாம் பாஸ்சு வேணாம் பாஸ்சு ஆயிடுவான் போல பாதி லூசு

குழு: துடுக்கு துடுக்கு துடுக்கு துக்க சில்லு சிக்க அம்முக்கு துடுக்கு துடுக்கு துடுக்கு துக்க சில்லு சிக்க அம்முக்கு

ஆண்: வெட்கத்த விட்டு பேச தோணும் ஏதோ ஒன்னுல நின்னே நானும் ரைட்டா ராங்கா ரெண்டு குணம் ரெண்டும் கெட்ட மிரண்டன் நானும்

ஆண்: மீண்டும் ரி என்ட்ரியா அதுக்கு பீல் பண்றியா வேணாம் பாஸ்சு வேணாம் பாஸ்சு வாழ்க்க எப்போதும் நம்ம டேஸ்ட்டு

ஆண்: நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு

Male: Naan nallavananu theriyathu Kettavanaanu theriyathu Good boyannu theriyathu Bhaskar uru rasucolu Bhaskar oru rasucolu

Male: Immam periya aalu Nenjil paasam poduthae dealu Enna maari dealing Ayyo yetho yetho feeling

Male: Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu

Male: Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Ayyo idhu oru maari feeling Yetho maari yetho maari feeling Kalangatheda kalangatheda Idhu oru idhu oru type feeling

Male: Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu

Male: Ada rendum rendum naalagidum Vazhka kulfia coolagidum Kathium aruvavum than poyidum Pudhusa life-u turn aagidum

Male: Manasae yengiduchu Rasikka thoniduchu Venam boss-u.venam boss-u Aayiduvan pola paathi loosu

Male: Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu

Chorus: Thudukku thudkku thudukku thukka Sillu chikka ammukku Thudukku thudkku thudukku thukka Sillu chikka ammukku

Male: Vetkatha vittu pesa thonum Yetho onnula ninnae naanum Right-a wrong-a rendu gunam Rendum ketta mirandan naanum

Male: Meendum re-entry-ah Adhukku feel panri-ah Venam boss-u.venam boss-u Vaazhka eppothum namma tastu

Male: Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu

Male: Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Ayyo idhu oru maari feeling Yetho maari yetho maari feeling Kalangatheda.kalangatheda Idhu oru idhu oru type feeling

Male: Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu

Other Songs From Bhaskar Oru Rascal (2018)

Most Searched Keywords
  • share chat lyrics video tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil christian devotional songs lyrics

  • malargale song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • vijay songs lyrics

  • baahubali tamil paadal

  • kutty pattas full movie in tamil download

  • master lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • snegithiye songs lyrics

  • whatsapp status lyrics tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • usure soorarai pottru

  • tamil thevaram songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil to english song translation

  • yaar alaipathu song lyrics

  • happy birthday song lyrics in tamil