Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா ஹேய் ஹேய் ஹேய் லோ மே.. ஹி... ரோஹிரோனா மே.. ஹி... ரோஹிரோனா
ஆண்: முதல் மழை என்னை நனைத்ததே முதல் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஓ இதமாய் மிதந்ததே
பெண்: ம்ம்ம்ம்.. முதல் மழை நம்மை நனைத்ததே மூடி வைத்த ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம் இதயமாய் மிதந்ததே.யே
பெண்: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா ஹேய் ஹேய் ஹேய் லோ மே.. ஹி... ரோஹிரோனா மே.. ஹி... ரோஹிரோனா
ஆண்: கனவோடு தானடி நீ தோன்றினாய் கண்களால் உன்னை படம் எடுத்தேன்
பெண்: ஆ.ஆ
ஆண்: என் வாசலில் நேற்று உன் வாசனை நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்
பெண்: எதுவும் புரியா புது கவிதை அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன் கையை மீறும் ஒரு குடையாய் காற்றோடுதான் நானும் பறந்தேன் மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்
ஆண்: முதல் மழை என்னை நனைத்ததே
பெண்: லாலாலாலா
ஆண்: முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெண்: லாலாலாலா..
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும்.. ஓ. இதமாய் மிதந்ததே
பெண்: ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால் என் வாழ்வில் அந்த நாளே இல்லை..ஓ. ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால் அந்நாளின் நீளம் போதவில்லை
ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம் நீங்காமலே நெஞ்சில் இருக்கும் உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம் இறந்தாலுமே என்றும் இருக்கும் நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெண்: ஊஊஊ...
ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே
பெண்: ஊஊஊ...
ஆண்: இதயமும். ஓ. இதமாய் மிதந்ததே
பெண்: மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா ஹேய் ஹேய் ஹேய் லோ மே.. ஹி... ரோஹிரோனா

Female: Maho maho maho laahi maahi maa. Maho maho maho baahi laahi maa.. Hey..hey..hey..loooo.. Meehehehee..rohirona.. Meehehehee..rohirona..
Male: Mudhal mazhai ennai nanaithadhae Mudhal murai jennal thiranthadhae.. Peyarae theriyaadha paravai azhaithadhae.. Manamum paranthadhae. Idhayamum..oh..idhamaai midhanthadhae..
Female: Mmmmm.. Mudhal mazhai nammai nanaithadhae.. Moodivaitha jennal thiranthadhae.. Peyarae theriyaadha paravai azhaithadhae.. Manamum paranthadhae.. Idhayamum..hmm..idhamaai midhanthadhae yee..
Female: Maho maho maho laahi maahi maa. Maho maho maho baahi laahi maa.. Hey..hey..hey..loooo.. Meehehehee..rohirona.. Meehehehee..rohirona.
Male: Kanavodu thaanadi nee thondrinaai..
Kangalaal unnai padam eduthen..
Female: Ah.Aaaaaa..
Male: En vaasalil netru un vaasanai.. Nee nindra idam indru unarthen..
Female: Edhuvum puriya pudhu kavithai.. Artham motham indru arindhen.. Kaiyai meerum oru kudaiyaai.. Kaatroduthaan naanum paranthen.. Mazhai kaatroduthaan naanum paranthen..
Male: Mudhal mazhai ennai nanaithadhae
Female: Lalalalaa..
Mudhal murai jennal thiranthadhae..
Female: Lalalalaa..
Peyarae theriyaadha paravai azhaithadhae..
Manamum paranthadhae.
Idhayamum..oh..idhamaai midhanthadhae..
Female: Ornaal unnai naanum kaanavittaal.. En vaazhvil andha naalae illaiiii..oh.. Ornaal unnai naanum parthae vittaal.. Annaalin neelam podhavillaiii..
Male: Iravum pagalum oru mayakkam.. Neengaamalae nenjil irukkum.. Uyirinullae undhan nerukkam.. Irandhaalumae endrum irukkum.. Naan irandhaalumae endrum irukkum..
Female: Uhuhuhuhhh..uhuhuhuhhh..
Male: Peyarae theriyaadha paravai azhaithadhae.
Female: Uhhhh..uhhhh..
Male: Idhayamum..oh..idhamaai midhanthadhae..
Female: Maho maho maho laahi maahi maa.
Maho maho maho baahi laahi maa..
Hey..hey..hey..loooo..
Meehehehee..rohirona..
tamil christian songs karaoke with lyrics
tamil christian christmas songs lyrics
3 movie songs lyrics tamil
asuran song lyrics in tamil
tamil lyrics video download
tholgal
vinayagar songs tamil lyrics
tamil karaoke for female singers
google google panni parthen song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
comali song lyrics in tamil
story lyrics in tamil
whatsapp status lyrics tamil
spb songs karaoke with lyrics
morrakka mattrakka song lyrics
kadhal theeve
famous carnatic songs in tamil lyrics
vijay sethupathi song lyrics
bhagyada lakshmi baramma tamil
putham pudhu kaalai lyrics in tamil