Added Date: Feb 11, 2022
அனைவரும்: அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
குழு: ............
அனைவரும்: சூரியன் அரவனைக்கணும் சீருடை மினுமுனுக்கணும் நம்மோட கை கோர்த்து புதிய உலகம் தொடங்கணும்
அனைவரும்: ஆன் பண்ணா மழை சிரிக்கணும் பூம் சொன்னா வழி பொறக்கணும் வா கண்ணா ஒன்னொன்னா நெறைய களைய புடுங்கனும்
அனைவரும்: மிடுக்கா நம்ம ஆளு நடக்க நடக்க விசிலு பறக்க விவசாயம் டு பாய்ன்ட் ஓ.. எடுத்தா கையெல்லாம் கலப்ப எடுக்க நெருப்பு தெறிக்க விவசாயம் டு பாய்ன்ட் ஓ..
அனைவரும்: வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா அதிருது புளுடூத்து தெம்மாங்கு பாட்டோ பாட்டோ வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட் ஓ...ஓ ஓ ஓ
அனைவரும்: தமிழன் என்று தமிழன் என்று தமிழன் என்று தமிழன் என்று தமிழன் என்று சொல்லடா தமிழன் என்று
அனைவரும்: தமிழன் என்று தமிழன் என்று தமிழன் என்று தமிழன் என்று தமிழன் என்று சொல்லடா
குழு: ..........
அனைவரும்: தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தரணியை நீ வெல்லடா
அனைவரும்: நீ அழ அத ரசிச்சவன் நான் விட என்னை மிதச்சவன் அண்ணாந்து பார்க்கத்தான் தினமும் வெடிச்சு வளரனும்
அனைவரும்: காமியில் வயல் வழியனும் ஜூம் பண்ணா புழு நேழியனும் மண்ணுல பொன்னுன்னு மனசும் மனசும் உணரனும்
அனைவரும்: அடுக்கு வீடெல்லாம் இடிச்சி ஒடச்சி வயலு விரிய விவசாயம் டு பாய்ன்ட் ஓ படிச்ச புள்ளைங்க நிலத்தில் இறங்கி கலக்கு கலக்க விவசாயம் டு பாய்ன்ட் ஓ
அனைவரும்: வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா அதிருது புளுடூத்து தென்மாங்கு பாட்டோ பாட்டோ வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட் ஓ...ஓ ஓ ஓ

ஆண்: ஐடியில் ஷேர்ரு ஸ்விக்கியில் சோறு பப்ஜியில் வார்ரு நேத்து நேத்து
ஆண்: வானத்த பார்த்து வாவ் சொல்லும் யூத்து கம்மாவின் காத்தில் சேர்த்து கூத்து
அனைவரும்: வொர்க்கும் வொர்க் அவட்டும் ஒன்னாச்சினா உடம்பும் மனசும் புதுசா மாறும் கனவும் பாக்கெட்டும் ஒன்னச்சினா உலகம் முழுக்க அழகே
ஆண்: வெளிநாட்டுக்கு நான் தந்த அனைவரும்: மூளையெல்லாம்
ஆண்: நம்ம தாய் மண்ணை காப்பாத்தா அனைவரும்: ஒண்ணாச்சு
ஆண்: நம்ம கோமாளின்னு சொன்னா அனைவரும்: கூட்டமெல்லாம்
ஆண்: கலெக்சன்ன பார்த்த பின்ன பயந்துடுச்சே

All: Achamillai achamillai acham enbadhu illaye Achamillai achamillai acham enbadhu illaye Uchi meedhu vaan idinthu veezhugindra podhilum Achamillai achamillai acham enbadhu illaye
Chorus: .......
All: Sooriyan aravanaikkanum Seerudai miniminukkanum Nammoda kai korthu Pudhiya ulagam thodanganum
All: On pannaa mazhai sirikkanum Boom sonna vaazhi porakkanum Vaa kanna onnonna Neraiya kalaiya pudunganum
All: Midukkaa namma aalu Nadakka nadakka whistle-u parakka Vivasayam 2.0 Eduthaa kaiyellam Kalappa edukka neruppu therikka Vivasayam 2.0
All: Varappula thanthane thanthane thanthanenaa Athiruthu bluetooth-u thenmangu paatto paatto Vayalula thanthane thanthane thanthanena Silukkuthu vivasayam 2.0 oh oh oh
All: Tamizhan endru tamizhan endru Tamizhan endru tamizhan endru Tamizhan endru solladaa Tamizhan endru
All: Tamizhan endru tamizhan endru Tamizhan endru tamizhan endru Tamizhan endru solladaa
Chorus: .......
All: Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa Tamizhan endru solladaa Thalai nimirndhu nillada Dharaniyai nee vellada
All: Nee azha atha rasichavan Naan vida ennai mithachavan Annaanthu paarkka thaan Dhinamum veduchi valaranum
All: Kaamiyil vayal vazhiyanum Zoom pannaa puzhu nezhiyanum Mannula ponnennu Manasum manasum unarunum
All: Adukku veedulam Idichi odachi vayalu viriya Vivasayam 2.0 Padicha pullainga Nilaththil irangi kalakku kalakka Vivayasam 2.0
All: Varappula thanthane thanthane thanthanenaa Athiruthu Bluetooth-u thenmangu paatto paatto Vayalula thanthane thanthane thanthanena Silukkuthu vivasayam 2.0 oh oh oh
All: Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa

Male: IT’il share-u Swiggy-il soru PUBG’il war-u nethu nethu
Male: Vaanaththa paarthu Wow sollum youth-u Gammavin kaathil serthu koothu
All: Work-um workout-um onnachina Udambum manasum pudhusa maarum Kanavum pocket-um onnachina Ulagam muzhukka azhage
Male: Velinaadukku naan thantha
All: Moolaiyellam
Male: Namma thaai mannai kaapatha
All: Onnachchu
Male: Namma comalinu sonna
All: Koottamellam
Male: Collection-eh paartha pinna
Bayanthuduche
All: Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa.. Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa..
All: Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa Tamizhan endru solladaa Thalai nimirndhu nilladaa Dharaniyai nee velladaa
rakita rakita song lyrics
old tamil karaoke songs with lyrics
google google song tamil lyrics
tamil songs lyrics pdf file download
google google vijay song lyrics
karaoke tamil christian songs with lyrics
google google song lyrics tamil
malargale malargale song
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
semmozhi song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
aagasatha
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil songs english translation
song with lyrics in tamil
tamil bhajans lyrics
tamil love song lyrics
national anthem lyrics tamil
sirikkadhey song lyrics
tamil christian songs lyrics in english pdf