Added Date: Feb 11, 2022
ஆண்: ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவும் இல்லை அதில் பிரிவும் இல்லை அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ஆண்: ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ
ஆண்: {கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்கும் இரக்கமில்லை ஆசைக்கு வெட்கம் இல்லை அனுபவிக்க யோகமில்லை} (2)
ஆண்: பைத்தியம் தீர வைத்தியம் இல்லை உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ஆண்: {நிலவுக்கு வானம் உண்டு மலருக்கு வாசம் உண்டு கொடிக்கென்று கிளையுமுண்டு எனக்கென்று என்ன உண்டு} (2)
ஆண்: ஏன் படைத்தானோ இறைவனும் என்னை மனதில் எனக்கு நிம்மதி இல்லை
பெண்: ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு ராஜகுமாரன் உண்டு நல்ல உறவு உண்டு அதில் பரிவு உண்டு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
பெண்: {தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன் நிலவுக்குக் கலங்கம் என்று உறவுக்கு விலகி நின்றேன்} (2)
பெண்: மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
பெண்: ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு ராஜகுமாரன் உண்டு நல்ல உறவு உண்டு அதில் பரிவு உண்டு அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும் அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

Male: Raajaa enbaar Mandhiri enbaar Raajiyam illai aazha Oru raaniyum illai vaazha
Male: Oru uravumillai Adhil pirivumillai Andharaththil oonjal Aadugiren naalum Andharaththil oonjal Aadugiren naalum
Male: Raajaa enbaar Mandhiri enbaar Raajiyam illai aazha Oru raaniyum illai vaazha
Male: Kallukkul eeramillai Nenjukkul irakkamillai Aaasaikku vetkamillai Anubavikka yogamillai Paithiyam theera Vaithiyam illai Ulagil enakku oruvazhi illai
Male: Raajaa enbaar Mandhiri enbaar Raajiyam illai aazha Oru raaniyum illai vaazha
Male: Nilavukku vaanamundu Malarukku vaasamundu Kodikkoru kilaiyumundu Enakkendru enna undu Yen padaithaanoo Iraivanum ennai Manadhil enakku nimmadhi illai
Female: Raajaa enben Mandhiri enben Raajiyam unakku undu Oru raajakumaran undu
Female: Nalla uravum undu Adhil parivum undu Andharaththil oonjal Aadugiren naalum
Female: Devaththil unnai kanden Dhinam dhinam poojai seidhen Nilavukku kalangam endru Uravukkul vilagi nindren Mayakamum yeno kalakkamum yeno Ulagil unakku sariththiram undu
Female: Raajaa enben Mandhiri enben Raajiyam unakku undu Oru raajakumaran undu
Female: Nalla uravum undu Adhil parivum undu Andharaththil oonjal Aadugiren naalum
teddy marandhaye
tamil song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil christian songs lyrics in english pdf
dhee cuckoo
enjoy enjaami meaning
inna mylu song lyrics
tamil lyrics song download
meherezyla meaning
veeram song lyrics
yaar alaipathu song lyrics
tamil song lyrics in english translation
thangamey song lyrics
isaivarigal movie download
tamil melody songs lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil devotional songs lyrics in english
thoorigai song lyrics
tamil mp3 song with lyrics download