Idharkuthaan Song Lyrics

Bigil cover
Movie: Bigil (2019)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Dhee

Added Date: Feb 11, 2022

பெண்: இதற்குத்தான் வலிமை சேர்த்தோமே இதற்குதானோ ரணகள் காரணங்கள் ஆகிடுதே காரணகளாய் இருந்த தோள்கள் தோள்கள் சுமந்த பாரங்களை அன்போடு நினைக்குதே

பெண்: முயன்று பார்த்தோமே ஓ ஓ ஓ...ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ...ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே

பெண்: சிலந்தியின் வழிகளே வலைகளாக மாறும் இந்த நாளோ தரிகளின் அடிகளில் ஆடையாகும் நூலோ ஒளிவிடும் பதக்கங்கள் கொள்வார் யாரோ அவர்களின் கால்களில் தினம் உழைத்த சீரோ

பெண்: ஓ ஓ ஓ...ஹோ ஓ இந்த நொடிகளே ஓ ஓ ஓ...ஹோ ஓ இன்ப வெடிகளே இதற்கே அந்த வழிகளே கண்ணீர் துளிகளே கண்ணீர் துளிகளே

பெண்: ஓ ஓ ஓ...ஹோ ஓ ஓ ஓ ஓ... ஓ ஓ ஓ...ஹோ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ..ஹோ ஓ

Female: Idharkuthaan valimai serthomae Idharkuthaano. Ranangal kaaranangal aagidudhae Kaaranangalaai irundha thozhgal thozhgal Sumandha baarangalai anbodu ninaikudhae

Female: Muyandru paarthomae Oh oh oh.hoo oo indha nodigale Oh oh oh.hoo oo inba vedigalae Idharkae andha vazhigalae Kanneer thuligalae Kanneer thuligalae

Female: Silandhiyin vazhigalae Valaigalaaga maarum indha naalo Tharigalin nadhigalil aadaiaagum noolo Ozhividum padhakkangal kolvar yaaro Avargalin kaalgalil dhinam uzhaitha saero

Female: Oh oh oh.hoo oo indha nodigale Oh oh oh.hoo oo inba vedigalae Idharkae andha vazhigalae Kanneer thuligalae Kanneer thuligalae

Female: Oh oh oh.hoo oo Oh oh oh. Oh oh oh.hoo oo hoo hoo oo Oh oh oh.hoo oo

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • chammak challo meaning in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • medley song lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • uyire uyire song lyrics

  • christian songs tamil lyrics free download

  • usure soorarai pottru lyrics

  • chill bro lyrics tamil

  • siragugal lyrics

  • lyrics of google google song from thuppakki

  • tamil album song lyrics in english

  • rummy song lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • cuckoo enjoy enjaami

  • karnan movie lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil songs with lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • tamil song english translation game

Recommended Music Directors