Added Date: Feb 11, 2022
ஆண்: யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன் போா் ஆயுதம் ஏற்கும் நொடியில் நின்றான் தீராயுத்தம் தீா்க்கும் முடிவில் சென்றான்
ஆண்: தீமைக்கோ தீா்வுண்டு பொய்மைக்கோ அழிவுண்டு மெய் ஜெயிக்க வழிகண்டு கூா்கொண்டு தூா்கொண்டு வென்றிடு
ஆண்: யாரோ யாரோ அவன் யாக்கை பாயும் நரன்
ஆண்: மெய் என்ன அறியாமல் இரு விழி தூக்கம் துளி ஏற்காதே தூய்வின்றே துலராமல் உரு பழி சீற்றம் வலி வாா்க்காதே
ஆண்: பல யுத்தம் நிகழ்ந்தாலும் சித்தம் தெளிவாய் யோசி மர நித்தம் நோ்ந்தாலும் ஜித்தம் ஜனனம் ஆசி
ஆண்: தகப்பா் சொற் தீட்சை காக்க தயங்காமல் போாிடு தந்தை பாா் கழகம் நீக்க தடையங்கள் தேடிடு தேடிடு ....தேடிடு

ஆண்: ............

Male: Yaaro.. yaaro.. avan Yakkai paayum naran.
Male: Por aayudham yerkkum nodiyil Nindran Theera yudham theerkkum mudivil Sendran
Male: Theemaikko theervundu Poimaikko azhivundu Mei jeikka vazhikandu Koor kondu. thoor kondru.. Vendriduuuu...
Male: Yaaro.. yaaroooo.. avannn. Yakkai paayum narannn.
Male: Mei enna ariyaamal Iru vizhi thookkam Thuli yerkadhae Thuivandrae thularamal Uru pazhi seetram Vazhi vaarkkadhae
Male: Pala yudham nigazhndhalum Siththam thezhivaai yosi Mara niththam nerndhalum Jiththam jananam aasi
Male: Thagappar sor theetchai kaaka Thayangamal poridu. Thanthai paar kalagam neekka Thadaiyangal thedidu.. Thedidu..thedidu..
Male: Yaaro.. yaaroooo.. avannn. Yakkai paayum narannn.
Male: Por aayudham yerkkum nodiyil Nindran Theera yudham theerkkum mudivil Sendran
Male: Theemaikko theervundu
Poimaikko azhivundu
Mei jeikka vazhikandu
Koor kondu. thoor kondru..
Vendriduuuu...
Male: Ahaaa...aaaa.aaaaa...aaa..aaa..
best tamil song lyrics
master the blaster lyrics in tamil
amma song tamil lyrics
master vijay ringtone lyrics
malare mounama karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
thabangale song lyrics
tamil gana lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
national anthem lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil songs english translation
thoda thoda malarndhadhenna lyrics
kadhal kavithai lyrics in tamil
sarpatta parambarai lyrics
ilayaraja song lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
um azhagana kangal karaoke mp3 download
maara movie song lyrics in tamil