Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
குழு: ............
ஆண்: யா பி யே ...........
ஆண்: அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே அந்தக் கன்னித் தென்றல் ஆடை களுக்கு கண்கள் கண்டேனே
ஆண்: ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஆண்: ஹே பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே

ஆண்: சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதமோ
ஆண்: சித்தம் கிலு கிலுக்க ரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறு விதமோ அச்சம் நாணம் அட ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ

ஆண்: ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஆண்: ஹம்மா ஹே ஹே ஹம்மா
குழு: ............
ஆண்: சொல்லி கொடுத்த பின்னும் அள்ளிக் கொடுத்த பின்னும் முத்தம் மீதமிருக்கு தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
ஆண்: வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு காமம் கலைந்த பின்னும் கண்கள் கடந்த பின்னும் காதல் மலர்ந்துகிடக்கு

ஆண்: ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா ஹே ஹே ஹம்மா ஹம்மா ஹம்மா....

Chorus: Mm mm uuuhhh.uuuuhhhh.uhhh Mm mm uuuhhh.uuuuhhhh.uhhh
Male: Ya bi yeah. ............
Male: Andha arabikkadaloram Orr azhaghai kandenae Andha kanni thendral aadaighalukku Kangal kandenae
Male: Hammaa hammaa Hamma hamma hammaa Hey hammaa hammaa Hamma hamma hammaa
Male: Hey paliththaamaraiyae Un paadham kandenae Un pattu dhaavani chariya chariya Meedham kandenae

Chorus: ..........
Male: Selai oram vandhu aalai modhiyadhu Aahaa yenna sugamo Pinju ponviralgal nenjai theendiyadhu Aahaa yenna idhamo
Male: Siththam kilugilukka Raththam thudithudikka Muththam nooru vidhamo Achcham naanam ada Aadai kalaindhavudan Aiyo dheiva padhamo
Male: Hammaa hammaa Hamma hamma hammaa Hey hammaa hammaa Hamma hamma hammaa
Male: Andha arabikkadaloram Orr azhaghai kandenae Andha kanni thendral aadaighalukku Kangal kandenae naan
Male: Hammaa Hamma hamma hammaa Hey hammaa hammaa Hamma hamma hammaa
Male: Hey paliththaamaraiyae Un paadham kandenae Un pattu dhaavani chariya chariya Meedham kandenae
Male: Hammaa hey hey hammaa
Chorus: Mm mm uuuhhh.uuuuhhhh.uhhh Mm mm uuuhhh.uuuuhhhh.uhhh Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh Ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh ooh
Male: Sollikkoduththapinnum Allikkoduththapinnum Muththam meedham irukku Dheebham maraindhapinnum Bhoomi irunda pinnum Kannil velichcham irukku
Male: Vaanam pozhindhapinnum Bhoomi nanaindhapinnum Saaral sarasamirukku Kaamam kalaindhapinnum Kangal kadandhapinnum Kaadhal malarndhukidakku
Male: Hammaa hammaa Hamma hamma hammaa Hey hammaa hammaa Hamma hamma hammaa
Male: Andha arabikkadaloram Orr azhaghai kandenae Andha kanni thendral aadaighalukku Kangal kandenae naan
Male: Hammaa hammaa Hamma hamma hammaa Hey hey hammaa ..hammaa Hamma hamma hammaa Hey hey hammaa ..hammaa Hamma hamma hammaa Hey hey hammaa ..hammaa Hammaaa ..
soorarai pottru lyrics tamil
asuran song lyrics
lyrics songs tamil download
youtube tamil karaoke songs with lyrics
kaathuvaakula rendu kadhal song
aasai nooru vagai karaoke with lyrics
baahubali tamil paadal
tamil tamil song lyrics
soorarai pottru songs lyrics in tamil
sarpatta song lyrics
tamil devotional songs lyrics in english
master dialogue tamil lyrics
soundarya lahari lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
a to z tamil songs lyrics
maate vinadhuga lyrics in tamil
thangachi song lyrics
find tamil song by partial lyrics
karaoke tamil christian songs with lyrics
kadhal song lyrics