Added Date: Feb 11, 2022
பெண்: மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்

குழு: வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
பெண்: மனதோடு மனம் சேரட்டும்
குழு: மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனமின்று பகை கொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
குழு: துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும் கடலோடு கடல் சேரட்டும் துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும் விண்ணோடு விண் சேரட்டும் விடியாத இரவொன்றும் வானில் இல்லை ஒளியோடு ஒளி சேரட்டும்

Female: Malarodu malar ingu Magizhnthaadum pothu Manathodu manam indru Pagai kolvathyeno Madham yennum madham oyattum Dhesam malar meethu Thuyil kollattum

Chorus: Vazhigindra kaneeril inam illaiyae Udhiraththin niram ingu verillaiyae Vazhigindra kaneeril inam illaiyae Udhiraththin niram ingu verillaiyae Kaattrukku dhisai illai dhesam illai
Female: Manathodu manam serattum
Chorus: Malarodu malar ingu Magizhnthaadum pothu Manathodu manam indru Pagai kolvathyeno Madham yennum madham oyattum Dhesam malar meethu Thuyil kollattum
Chorus: Thuli yellaam kai korthu Kadal aagattum Kadalodu kadal serattum Thugal yellaam ondraagi Malai aagattum Vinnodu vin serattum Vidiyaatha iravondrum vaanil illai Oliyodu oli serattum
cuckoo cuckoo lyrics dhee
namashivaya vazhga lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamil film song lyrics
new songs tamil lyrics
alli pookalaye song download
vathi coming song lyrics
christian songs tamil lyrics free download
tamil christian songs lyrics in tamil pdf
song with lyrics in tamil
aalankuyil koovum lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
cuckoo padal
anirudh ravichander jai sulthan
karaoke songs with lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
cuckoo cuckoo lyrics tamil
uyirae uyirae song lyrics
enjoy enjaami song lyrics