Engo Piranthavaram Song Lyrics

Bommai cover
Movie: Bommai (1964)
Music: S. Balachander
Lyricists: V. Lakshmanan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம் எப்படியோ என் மனதை கவர்ந்தவராம்

பெண்: சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசியவர் சிங்காரமாக வந்து சிரித்து மயக்கி பேசியவர்

பெண்: சிட்டாக பறந்து விட்டாரே முல்லை மொட்டாக இருக்க விட்டாரே..ஏ...

பெண்: விழி வாசல் தனைக் கடந்து வழி முழுதும் தெரிந்தவர்போல் குழைவாக மனக்கோவில் குடி புகுந்தாரே

பெண்: மொழி ஏதும் பேசாமல் மோகவலை வீசி என்னை மோன நிலையாக்கி விட்டு வழி மறந்தாரே.ஏ...

பெண்: நிலவுதன்னை பழித்தொரு நாள் என் முகத்தை அவர் புகழ்ந்தார் நிலவும் என்னை வெறுத்ததம்மா துணையும் இல்லையே

பெண்: மலரை மிஞ்சும் அழகி என்று மகிழ்ந்து சொன்ன வார்த்தையினால் மலரும் கோபம் கொண்டதம்மா தூதும் இல்லையே..

பெண்: தென்றலைப் போல் ஆடி வரும் திருமகளே என்று அழைத்தார் தென்றலுக்கும் பகை ஆனேன் வழியும் இல்லையே

பெண்: ஒன்று சேர்ந்து கலந்தபோது நடந்ததெல்லாம் கதையும் இல்லை உண்மை என்று சொல்லி சேர்க்க யாரும் இல்லையே..

Female: Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam

Female: Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam

Female: Singaaramaaga vandhu Sirithu mayakki pesiyavar Singaaramaaga vandhu Sirithu mayakki pesiyavar

Female: Sittaaga paranthu vittaarae Mullai mottaaga irukka vittaarae.ae.

Female: Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam

Female: Vizhi vaasal thanai kadanthu Vazhi muzhudhum therindhavar pol Kulaivaaga mana kovil kudi pugunthaarae

Female: Mozhi yedhum pesaamal Mogha valai veesi ennai Mona nilai aakki vittu Vazhi marandhaarae..ae...

Female: Nilavu thannai pazhithoru naal En mugathai avar pugazhnthaar Nilavum ennai veruthathamma Thunaiyum illaiyae

Female: Malarai minjum azhagi endru Maginzhnthu sonna vaarthaiyinaal Malarum kobam kondathamma Thoodhum illaiyae.

Female: Thendralai pol aadi varum Thirumagalae endrazhaithaar Thendralukkum pagai aanen Vazhiyum illaiyae

Female: Ondru serndhu kalandha podhu Nadanthathellam kadhaiyum illai Unmai endru solli serkka Yaarum illaiyae.

Female: Engo piranthavaraam Engo valarnthavaraam Eppadiyo en manadhai kavarnthavaraam

Most Searched Keywords
  • kadhal valarthen karaoke

  • songs with lyrics tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • new songs tamil lyrics

  • na muthukumar lyrics

  • kai veesum

  • yaanji song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • asuran song lyrics in tamil download

  • tamil karaoke songs with tamil lyrics

  • minnale karaoke

  • bigil song lyrics

  • tamil song lyrics download

  • soorarai pottru dialogue lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil song writing

  • tamil karaoke with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english