Nee Thaan Selvam Nee Thaan Amudham Song Lyrics

Bommai cover
Movie: Bommai (1964)
Music: S. Balachander
Lyricists: V. Lakshmanan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீதான் எந்தன் உலகம்..ம்ம்ம்...

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்

பெண்: வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே

ஆண்: கண்ணுக்குள் மணியாய்க் கலந்தே நீ வாழ்க மண்ணுக்கு புகழாய் மகனே நீ வாழ்க

பெண்: தோட்டத்துக் கொடிக்கு பூவால் சிறப்பு வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு

பெண்: பாட்டுக்குப் பொருளின் நயத்தால் மதிப்பு பசு மாட்டுக்குப் பிறந்த கன்றால் மதிப்பு

பெண்: கொடி தந்த பூவாய் பூ தந்த மணமாய் மடி மீது வளர்ந்தாய் மகனே நீ வாழ்க

பெண்: கண் பார்க்கும் இடத்தில் நீ தான் இருப்பாய் எந்தன் கை தீண்டும் பொருளில் நீ தான் இருப்பாய்

பெண்: பண் சேர்த்துப் பாடும் பாட்டில் இருப்பாய்.. நான் பார்க்கின்ற எதிலும் நீ தான் இருப்பாய்...

பெண்: அன்புக்கு வடிவாய் பண்புக்குப் பொருளாய் இன்பத்தின் சுவையாய் என்றென்றும் வாழ்க

பெண்: நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம் நீ தான் செல்வம் நீ தான் அமுதம் நீ தான் எந்தன் உலகம்

Female: Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam..mm..

Female: Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam

Female: Vaavendraen unnai Vandhaai en kannae Thaai endra uyarvai Thandhaai en kannae Vaavendraen unnai Vandhaai en kannae Thaai endra uyarvai Thandhaai en kannae

Male: Kannukkul maniyaai Kalandhae nee vaazhga Mannukkum pugazhaai Maganae nee vaazhga

Female: Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam

Female: Thottathu kodikku Poovaal sirappu Vaazhum veetukku Yetrum vilakkaal sirappu Thottathu kodikku Poovaal sirappu Vaazhum veetukku Yetrum vilakkaal sirappu

Female: Paattukku porulin Nayathaal madhippu Pasu maatukku pirandha Kandraal madhippu

Female: Kodi thantha poovaai Poo thantha manamaai Madi meedhu valarnthaai Maganae nee vaazhga

Female: Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam

Female: Kan paarkum edathil Nee thaan iruppaai Endhan kai theendum porulil Nee thaan iruppaai

Female: Pan serthu paadum Paattil iruppaai Naan paarkindra ethilum Nee thaan iruppaai

Female: Anbukku vadivaai Panbukku porulaai Inbathin suvaiyaai Endrendrum nee vaazhga

Female: Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam Nee thaan selvam Nee thaan amudham Nee thaan endhan ulagam

Most Searched Keywords
  • oru manam movie

  • kutty pattas full movie tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • john jebaraj songs lyrics

  • only tamil music no lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • naan unarvodu

  • tamil song lyrics with music

  • tamil christian karaoke songs with lyrics free download

  • soorarai pottru songs singers

  • yaar azhaippadhu lyrics

  • tamil love feeling songs lyrics download

  • aagasam song soorarai pottru download

  • ka pae ranasingam lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • anbe anbe tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil collection lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics