Thiththippanadhu Mutham Song Lyrics

Boom Boom Madu cover
Movie: Boom Boom Madu (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தித்திப்பானது முத்தம் முத்தம் என்னைக் கேளுங்கள் நித்தம் நித்தம் ஓடி வாருங்கள் பக்கம் பக்கம் காணும் நெஞ்சிலே காதல் ஊட்டும் பருவம் பதினாறு..

பெண்: இடையைத் தொட்டுப் பாரு இது காமன் கோயில் தேரு இதழ்களில் ஊறும் கனித் தரும் சாறும் மயக்கம் தாராதோ

பெண்: மலரெனும் மங்கை கையில் ஏந்தலாம் சுகமெனும் கங்கை நாளும் நீந்தலாம்

பெண்: மதுவில் தோன்றும் போதை அது கண்ணில் காட்டும் பாவை அழகிய மாது பழகிடும் போது சுகமோ பல கோடி

பெண்: தினம் நூறு பெண்களை சொந்தம் கொள்ளலாம் என்னை போன்ற பெண்ணை நீ எண்ணி காணலாம்

பெண்: அழகு முல்லைத் தோட்டம் அதை தேடும் வண்டுக் கூட்டம் தவிக்குது இங்கே துடிக்குது இங்கே இளமை பந்தாட

பெண்: புது மோக நாடகம் நீயும் ஆடலாம் கடைக் கண்கள் பேசினால் தாகம் தீரலாம்

Female: Thiththippaanathu muththam mththam Ennai kelungal niththam niththam Odi vaarunal pakkam pakkam Kaanum nenjilae kadhal oottum Paruvam padhinaaru...

Female: Idaiyai thottu paaru Idhu kaman koyil theru Idhazhgalil oorum kanith tharum saarum Mayakkam thaaraatho

Female: Malarenum mangai kaiyil yaenthalam Sugamenum gangai naalum neenthalaam

Female: Thiththippaanathu muththam mththam Ennai kelungal niththam niththam Odi vaarunal pakkam pakkam Kaanum nenjilae kadhal oottum Paruvam padhinaaru...

Female: Madhuvil thondrum bothai Adhu kannil kaattum paavai Azhagiya maadhu pazhagidum pothu Sugamo pala kodi

Female: Dhinam nooru pengalai Sontham kollalaam Ennai pondra pennai nee Enni kaanalaam

Female: Thiththippaanathu muththam mththam Ennai kelungal niththam niththam Odi vaarunal pakkam pakkam Kaanum nenjilae kadhal oottum Paruvam padhinaaru...

Female: Azhagu mullai thottam Adhai thedum vandu koottam Thavikkuthu ingae thudikkuthu ingae Ilamai panthaada

Female: Pudhu moga naadagam neeyum aadalaam Kadai kangal pesinaal thaagam theeralaam

Female: Thiththippaanathu muththam mththam Ennai kelungal niththam niththam Odi vaarunal pakkam pakkam Kaanum nenjilae kadhal oottum Paruvam padhinaaru...

Other Songs From Boom Boom Madu (1982)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • maara tamil lyrics

  • kayilae aagasam karaoke

  • ithuvum kadanthu pogum song download

  • romantic love songs tamil lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • kutty pattas full movie download

  • amarkalam padal

  • asuran song lyrics in tamil download

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • nanbiye song lyrics in tamil

  • christian padal padal

  • devathayai kanden song lyrics

  • happy birthday lyrics in tamil

  • oru yaagam

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil karaoke download

  • thangachi song lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • mgr padal varigal