Desame Song Lyrics

Boomerang cover
Movie: Boomerang (2018)
Music: Radhan
Lyricists: Vivek
Singers: Jithin Raj

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஹோ ஹோ..

ஆண்: தேசமே கண் முழிச்சிக்கோ ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ பேர் வேண்டாம் மதம் சாதி வேண்டாம் உசுர ஒண்ணாக்கி காட்டு

ஆண்: கடவுளும் அந்த கவர்ண்மெண்ட்டும் ரொம்ப ஒசரத்தில் இங்கே இருக்கு பார் சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும் குரலை நீ ஏத்தி காட்டு

ஆண்: மரம் செடி மனுஷன மறுபடி வெதைச்சிடுவோம் தடை வந்தா ஒரே அடி நொடியில முடிச்சிடுவோம்

ஆண்: தடி வெச்சு கலைச்சிட நெனச்சிட சீறிடுவோம் கடல் கரை சொல்லும் கதை சரித்திரம் ஆக்கிடுவோம்

ஆண்: இந்த கூட்டம் போனாலும் ஓ. எங்க கூச்சல் போகாது...

ஆண்: விவசாயி இல்லயினா எங்க கை விரிப்போம் டேய் அவன் வாழ்வ சொரண்டாத தடுத்து தோல் உரிப்போம்

ஆண்: காவேரி இல்லையினா வேர்வையில் நீர் எடுப்போம் ஆனாலும் ஒரு நாலு எங்க உரிமைய மீட்டு எடுப்போம்

குழு: காத்தோடு தான் தாளம் தட்டி வந்துட்டோம் கம்மாயில மீனா முங்கி வந்துட்டோம் இந்த நெல்லோட நிழல நம்பி வந்துட்டோம் தாய் மண்ணோட மடியில வாழுறோம்

குழு: ஹோய். ஹோய்

ஆண்: நம்ப பொருள் நாசமாச்சி அங்க வேற நாட்டில் போய் வல்லரசு ஆக்குறோமே வாரத்தில எட்டு நாலு அங்கே வேலை செஞ்சு நம்ப ஆவியை போக்குறோமே அவன் லாபத்த ஏத்துறோமே

ஆண்: கார்ப்ரேட்டு சீப் ரேட்டு சில அடிமை தலைகல செய்யுதுடா உன் நோட்டு கை நாட்டா ஒரு அட்டை பூச்சியா தின்னுதுடா ஆனாலும் உன்னை ஜெயிச்சா திமிர் ஒடம்பு வேர்வையில மின்னுதுடா

ஆண்: என்ன இல்ல நம்ம மண்ணில் வெதைச்சத அறுத்துகடா சோறு தந்த அம்மா இவ கலப்பைய வாங்கிக்கடா இவ கலப்பைய வாங்கிக்கடா

குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: மரம் செடி மனுஷன மறுபடி வெதைச்சிடுவோம் தடை வந்தா ஒரே அடி நொடியிலே முடிச்சிடுவோம்

குழு: ஹோய்..

Chorus: Ho ho ho...

Male: Desamae kann mulichikko Oru kootammaai kai pudichikko Per vendam madham sathi vendam Usura onnaakki kaattu

Male: Kadavulum antha government-um Romba osarathil ingae irukku paar Serntha thaan nedun thooram ketkum Kurala nee yethi kaattu

Male: Maram sedi manushena Marupadi vethaichiduvom Thadai vantha orae adi Nodiyila mudichiduvom

Male: Thadi vechu kalachida Nenachida seeridivom Kadal karai sollum kathai Saritharam aakiduvom

Male: Intha koottam ponaalum.oo.. Enga koochal pogathu.uu..

Male: Vivasaayi illaiyena Yenga kai virippom Dei avan vazhva sorandaatha Thadathu thol urippom

Male: Kaveri illaiyena Vervaiyil neer eduppom Aanaalum oru naalu Enga urimaiya meettu eduppom

Chorus: Kaathodu thaan thaalam Thatti vanthutom Kammayila meena mungi vanthutom Intha nelloda nizhala nambi vanthutom Thaai mannoda madiyila vaazhurom

Chorus: Hoi.hoi

Male: Namba porul naasamachi Anga vera naatil poi Vallarasu aakuromae Vaarathila ettu naalu angae velai senju Namba aaviya pookuromae Avan laabatha yethuromae

Male: Corporate cheap rate-u Sila adimai thalaigala seiyuthu da Un note-u kai naatta Oru attai poochiya thinnuthu da Aanaalum unnai jaicha Thimir odambu vervaiyila minnuthu da

Male: Enna illa namma mannil Vethaichatha aruthuka da Soru thantha amma iva Kalapaiya vanangika da Iva kalapaiya vanangika da

Chorus: Hoi hoi hoi hoi

Male: Desamae kann mulichikko Oru kootammaai kai pudichikko Per vendam madham sathi vendam Usura onnakki kaattu

Male: Kadavulum antha government-um Romba osarathil ingae irukku paar Serntha thaan nedun thooram ketkum Kurala nee yethi kaattu

Male: Maram sedi manushena Marupadi vethaichiduvom Thadai vantha orae adi Nodiyila mudichiduvom

Male: Thadi vechu kalachida Nenachida seeridivom Kadal karai sollum kathai Saritharam aakiduvom vom vom

Male: Vivasaayi illaiyena Yenga kai virippom Dei avan vazhva sorandaatha Thadathu thol urippom

Male: Kaveri illaiyena Vervaiyil neer eduppom Aanaalum oru naalu Enga urimaiya meettu eduppom

Chorus: Hooi....

Other Songs From Boomerang (2018)

Mughaiyazhi Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan
Vaan Thodave Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan

Similiar Songs

Most Searched Keywords
  • mudhalvan songs lyrics

  • tholgal

  • karaoke songs with lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • chammak challo meaning in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil to english song translation

  • malare mounama karaoke with lyrics

  • tamil song lyrics video

  • nanbiye song lyrics

  • cuckoo padal

  • tamil love feeling songs lyrics for him

  • thamirabarani song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • asku maaro karaoke

  • sarpatta lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil christian songs lyrics

  • tamil songs english translation