Mughaiyazhi Song Lyrics

Boomerang cover
Movie: Boomerang (2018)
Music: Radhan
Lyricists: Vivek
Singers: Anand Aravindakshan and Radhika

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

ஆண்: முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன்

ஆண்: கடிகாரம் சொல்லாத நொடி நேரம் உண்டாக்கி அதில் ஏறி காதல் சொல்கின்றேன்

பெண்: உன்னை பார்த்தால் அணில் ஆகிறேன் விளையாட மணல் ஆகிறேன்
ஆண்: முகையே.

பெண்: இதமே அறியா ஒரு பாதி வாலிபம் கடந்தேன் இதழின் மழையில் அந்த பாவம் யாவையும் களைந்தேன்

ஆண்: முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன்

குழு: .............

பெண்: யாரோ.உரையாடும் போதும் நீ என்றே பார்க்கிறேன் வீட்டில்.உன்னை பொம்மையாக்கி என் கைகள் கோர்க்கிறேன்

பெண்: நாளும்.உன் மூச்சிழுத்து நான் வாழ பார்க்கிறேன் உன்னை கொண்டாடும் ஒரு சொல் ஆகிறேன்

ஆண்: விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே .யே..யே..

குழு: {சன னன னன சன னன னன சன னன னன} (2)

ஆண்: ஓடும்..உன் கால் தடங்கள் ஒவ்வொன்றாய் ஏறினேன் ஏனோ.ஒவ்வொன்றின் மீதும் ஒரு நிமிடம் வாழ்கிறேன்

ஆண்: நீயாய்.என் பேர் உதிர்த்தால் கொண்டாடி தீர்க்கிறேன் நீராய்.உன் தோள் குதிக்க மன்றாடினேன்

பெண்: விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே .யே..யே..

Female: Hmmm.mmm.mmm.mmm Hmm.mm..mmm..mm..

Male: Mugaiyazhi pennodu Azhagaadi pogindren Avalodu nizhalaai selgindren

Male: Kadigaram sollaadha Nodi neram undaakki Adhil yeri kaadhal solgindren

Female: Unnai paarthaal anil aagiren Vilaiyaada manal aagiren
Male: Mugaiyae.

Female: Idhamae ariyaa Oru paadhi valibam kadandhen Idhazhin mazhaiyil Andha paavam yaavaiyum kalaindhen

Male: Mugaiyazhi pennodu Azhagaadi pogindren Avalodu nizhalaai selgindren

Chorus: ...............

Female: Yaaro.uraiyaadum podhum Nee endrae paarkiren Veetil.unnai bommaiyakki En kaigal korkiren

Female: Naalum.un moochizhuthu Naan vaazha paarkiren Unnai kondaadum Oru sol aagiren

Male: Vizhi moodi vizhum podhilum Vilagaadhae unthan nyabagam Vizhaiyae.ae..ae..

Chorus: {Sana nana nana Sana nana nana Sana nana nana} (2)

Male: Odum.un kaal thadangal Ovvondrai yerinen Yeno.ovvondrin meedhum Oru nimidam vaazhgiren

Male: Neeyaai.en per udhirthaal Kondaadi theerkiren Neeraai.un thol kudhikka Mandraadinen

Female: Vizhi moodi vizhum podhilum Vilagaadhae unthan nyabagam Vizhaiyae.

Other Songs From Boomerang (2018)

Desame Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan
Vaan Thodave Song Lyrics
Movie: Boomerang
Lyricist: Vivek
Music Director: Radhan

Similiar Songs

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • national anthem lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • karnan movie song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • tamil song writing

  • thalapathi song in tamil

  • mudhalvane song lyrics

  • thabangale song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • a to z tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil christian songs lyrics in english pdf

  • youtube tamil karaoke songs with lyrics

  • soorarai pottru song lyrics