Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: நம் உயிர் வானிலே நிலவாய் முகம் தேயுமே உன் முகம் தேடியே புதிதாய் உயிர் பூக்குமே
ஆண்: விழுந்தாய் விழுந்தாய் மழை போல் விழவே விதை போல் நீ எழுந்தாய் நிமிர்ந்தாய் வான் தொடவே
ஆண்: தீயிலே பூக்குமே நாளையின் ஒளியே இருள் முகம் திறப்பதால் விடியுமே விடியுமே
ஆண்: உயிரின் உதிரம் வலித்தாலே உயிர் கண்கள் திறந்திடுமே நிழலின் பூ முகம் உணர்ந்தாலே புது நிஜங்கள் பிறந்திடுமே

Chorus: .....
Male: Nam uyir vaanilae Nilavaai mugam theyumae Un mugam thediyae Pudhithai uyir pookumae
Male: Vizhunthaai vizhunthaai Mazhai pol vizhavae Vithai pol nee yezhunthai Nimirnthaai vaan thodavae
Male: Theeyilae pookumae Naalaiyin ozhiyae Irul mugam thirappathaal Vidiyumae vidiyumae
Male: Uyirin uthiram Valithaalae Uyir kangal thiranthidumae Nizhalin poo mugam unarnthalae Pudhu nijangal piranthidumae
Male: Vizhunthaai vizhunthaai Mazhai pol vizhavae Vithai pol nee yezhunthai Nimirnthaai vaan thodavae
Male: Theeyilae pookumae Naalaiyin ozhiyae Irul mugam thirappathaal Vidiyumae vidiyumae
karnan movie lyrics
paadariyen padippariyen lyrics
bhaja govindam lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics
maruvarthai pesathe song lyrics
tamil devotional songs karaoke with lyrics
azhagu song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil karaoke old songs with lyrics 1970
jimikki kammal lyrics tamil
ennavale adi ennavale karaoke
hanuman chalisa tamil translation pdf
tamil love song lyrics
maraigirai movie
natpu lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
naan unarvodu
kai veesum kaatrai karaoke download
master tamilpaa