Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹ்
ஆண்: நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்

ஆண்: இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ
ஆண்: சிரிக்காதே பெண்ணே உன் சிறு புன்னகை திடீர் மின்னலை எந்தன் நெஞ்சம் எங்கும் அள்ளி தூவாதோ
பெண்: நீ வரும் தருணங்கள் எல்லாம் சில்லென்று குளிராய் மாறிடும் வனிதையின் மனம் வான் மீது பறவையாகிடும்
ஆண்: ஓ இரு விழியிலே உரையாடல் நடத்தி இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி நகங்களில் எல்லாம் மருதாணி சிவப்பு உதடுகள் விட்டு உதிராத சிரிப்பு வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி
பெண்: நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
ஆண்: என் காலை மாலை உன்னோடு தானே என் சாலை பூவும் உன்னாலே தானே
பெண்: ஆண்மை என்றாலே உன் தேகம் தானே மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன்
ஆண்: நெஞ்சிலே புயலொன்று அடிக்குது செல்லமே இறகுகள் பறக்குது என்னுளே எல்லாம் உன்னாலே
ஆண்: நீ தானே ஒட்டிக்கிட்ட கண்ணுல காத்துல மூக்குல மூச்சில

ஆண்: சிரிக்காதே பெண்ணே பெண்ணே ஏ சிரிக்காதே

Male: Ho ho ho ho ho ooh.
Male: Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira

Male: Imaikkaadhae pennae Or nodi un vizhi kaanaa en vizhi Kanneer suzhal athan ullae Moozhgadho.
Male: Sirikkadhae pennae Un siru punnagai dhideer minnalai Endhan nenjam engum alli Thoovaadho
Female: Nee varum.. tharunangal ellaam Sillendru kuliraai maaridum Manidha en manam Vaan meedhu paravai aagidum
Male: Oh. iru vizhiyilae uraiyaadal nadathi dthayathai mella azhagaaga kadathi Kodumaigal seiyum kolaikaara sirukki neeyadi Nagangalil ellaam marudhaani sivappu Udhadugal vittu udhiraadha sirippu Vayathukku vandha valamaana kozhuppu neeyadi.
Female: Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira
Male: En kaalai maalai unnodu thaanae
En saalai poovum unnaalae thaanae
Female: Aanmai endraalae un dhegam thaanae
Maarbodu saaindhaal kaatraagirenae
Male: Nenjilae puyalondru adikkudhu chellamae Iragugal parakkudhu ennullae Ellaam unnaalae
Male: Nee thaanae ottikkitta kannula kaathula Mookkula moochila.
Male: Imaikkaadhae pennae Or nodi un vizhi kaanaa en vizhi Kanneer suzhal athan ullae Moozhgadho.
Male: Sirikkadhae pennae Pennae.ae...sirikkadhae
Female: Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira
tamil christian songs lyrics in english
lyrics video in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
ithuvum kadanthu pogum song lyrics
tamil karaoke songs with lyrics free download
maruvarthai pesathe song lyrics in tamil
tamil lyrics video download
master songs tamil lyrics
raja raja cholan lyrics in tamil
paadariyen padippariyen lyrics
tamil devotional songs lyrics pdf
soorarai pottru mannurunda lyrics
kanave kanave lyrics
tamil devotional songs karaoke with lyrics
yaar azhaippadhu lyrics
album song lyrics in tamil
tamil love song lyrics in english
amarkalam padal
vaathi coming song lyrics