Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: ஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ ஓஓஓஓ
ஆண்: எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது புருவங்கள் இறங்கி மீசையானது
ஆண்: அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே
ஆண்: ஹே ஆனந்த தண்ணீர் மொண்டு குளித்தேன்
பெண்: ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
ஆண்: கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
பெண்: நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
ஆண்: அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே
பெண்: அலே அலே அலே அலே அலே அலே
ஆண்: அலே அலே அலே அலே அலே அலே அலே அலே காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
ஆண் &
பெண்: காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே
ஆண்: காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
குழு: ..........
ஆண்: நரம்புகளில் மின்னல் நுழைகிறதே உடல்முழுதும் நிலா உதிக்கிறதே
பெண்: வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஆண்: ஒரு விதை இதயத்தில் விழுந்தது அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
பெண்: அலே அலே அலே அலே அலே அலே
ஆண்: அலே அலே அலே அலே அலே அலே அலே
பெண்: கலங்காத குளமென இருந்தவள் ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
ஆண்: காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
ஆண் &
பெண்: காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே
ஆண்: காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
ஆண்: எகிறி குதித்தேன்
பெண்: வானம் இடித்தது
ஆண்: பாதங்கள் இரண்டும்
பெண்: பறவையானது
ஆண்: விரல்களின் காம்பில்
பெண்: பூக்கள் முளைத்தது
ஆண்: புருவங்கள் இறங்கி
பெண்: மீசையானது
ஆண்: அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே அலே
குழு: ...........
பெண்: மணல்முழுதும் இன்று சர்க்கரையா கடல்முழுதும் இன்று குடிநீரா
ஆண்: கரைமுழுதும் உந்தன் சுவடுகளா அலைமுழுதும் உந்தன் புன்னகையா
பெண்: ஆஆ காகிதம் என்மேல் பறந்ததும் அது கவிதைநூல் என மாறியதே
ஆண்: அலே அலே அலே அலே அலே அலே
பெண்: அலே அலே அலே அலே அலே அலே
ஆண்: வானவில் உரசியே பறந்ததும் இந்த காக்கையும் மயில் என மாறியதே
ஆண்: காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஓ ஓ ஓ
ஆண் &
பெண்: காதல் சொன்ன கணமே அது கடவுளைக் கண்ட கணமே காற்றாய் பறக்குது மனமே ஆஆஆ
பெண்: ...........

Male: Hoo oooh oooh . hoo ooh oooh
Male: Egiri kudhithen vaanam idithadhu Paadhangal irandum paravaiyanadhu Viralgalin kaambil pookal muzhaithadhu Puruvangal irangi meesai aanadhu
Male: Ale ale ale ale ale ale ale ale ale ale Ale ale ale ale ale ale ale ale ale ale
Male: Hey aanandha thanneer mondu kuzhithen
Female: Ovvoru parkalilum sirithen
Male: Karkandai thooki kondu nadandhen Oru erumbaai
Female: Naan thanneeril mella mella nadandhen Oru ilaiyaai
Male: Ale ale ale ale ale ale ale ale ale ale
Female: Ale ale ale ale ale ale
Male: Ale ale ale ale ale ale ale ale Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Kaatraai parakudhu manamae oh oh ooooh
Male &
Female: Kaadhal sonna kanamae
Adhu kadavulai kanda kanamae
Male: Kaatraai parakudhu manamae oh oh ooooh
Chorous: ...........
Male: Narambugalil minnal nuzhaigiradhae Udal muzhudhum nila udhikiradhae
Female: Vennilavai ivan varudiyadhum Vinmeenaai naan sidharivitten
Male: Oru vidhai idhayathil vizhundhadhu Adhu thalai varai kilaigalaai mulaikiradhae
Female: Ale ale ale ale ale ale
Male: Ale ale ale ale ale ale ale ale
Female: Kalangaadha kulam ena irundhaval Oru thavalai dhan kudhithadhum vatri vitten
Male: Kaadhal sonna kanamae Adhu kadavulai kanda kanamae Kaatraai parakudhu manamae oh oh ooooh
Male &
Female: Kaadhal sonna kanamae
Adhu kadavulai kanda kanamae
Male: Kaatraai parakudhu manamae oh oh ooooh
Male: Egiri kudhithen
Female: Vaanam idithadhu
Male: Paadhangal irandum
Female: Paravaiyanadhu
Male: Viralgalin kaambil
Female: Pookal mulaithadhu
Male: Puruvangal irangi
Female: Meesai aanadhu
Male: Ale ale ale ale ale ale ale ale ale ale Ale ale ale ale ale ale ale ale ale ale
Chorous: ............
Female: Manal muzhudhum indru sarkaraiyaa Kadal muzhudhum indru kudineeraa
Male: Karai muzhudhum undhan suvadugalaa Azhai muzhudhum undhan punnagaiyaa
Female: Aaa kaagidham en mel parandhadhum Adhu kavidhai nool ena maariyadhae
Male: Ale ale ale ale ale ale
Female: Ale ale ale ale ale ale
Male: Vaanavil urasiyae parandhadhum
Indha kaakaiyum mayil ena maariyadhae
Male: Kaadhal sonna kanamae
Adhu kadavulai kanda kanamae
Kaatraai parakudhu manamae oh oh ooooh
Male &
Female: Kaadhal sonna kanamae
Adhu kadavulai kanda kanamae
Kaatraai parakudhu manamae aaaaaa
Female: ...............
piano lyrics tamil songs
christian padal padal
maruvarthai pesathe song lyrics in tamil
new movie songs lyrics in tamil
master the blaster lyrics in tamil
kanave kanave lyrics
anbe anbe song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamilpaa master
online tamil karaoke songs with lyrics
soorarai pottru song lyrics tamil download
lyrics status tamil
raja raja cholan song lyrics tamil
sarpatta parambarai songs list
pagal iravai karaoke
kadhale kadhale 96 lyrics
worship songs lyrics tamil
google google tamil song lyrics
vijay and padalgal
shiva tandava stotram lyrics in tamil