Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
ஆண்: ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
பெண்: { காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா } (2)
ஆண்: ........ முள்ளின் மீது காக்கை குஞ்சி தூங்க வில்லையா ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா
பெண்: ஹே கொட்டாங்குச்சி கூரை போதும் நம் காதல் வாழும் தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
ஆண்: கா கா காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
ஆண்: ஓஹோ பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
ஆண்: பூம் பூம் பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம்
ஆண்: காதல் நுழைந்தால் காய்லாங்கடையும் கோலார் வயலாகும்
பெண்: ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால் புல்லாங்குழல் ஆகும்
குழு: வோ
ஆண்: மரம் இழைத்த சுருள் விரிந்து மலர் படுக்கை செய்வோம்
பெண்: முகம் உடைந்த பாட்டல்குள் அகல் விளக்காய் வாழ்வோம்
ஆண்: காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா ஓ
பெண்: காதல் இது தான் அது தான் என்று கேட்குமா காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா
குழு: பூம் பூம் சிக் பூம் பூம் சிக் பூம் பூம் சிக் பூம் பூம் சிக்
ஆண்: காளான் குடைக்குள் கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம்
பெண்: நூலாம்படையில் பூச்சி இரண்டாய் ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
ஆண்: மழை குழைத்த சேற்றின் மேல் மண் புழுக்கள் நீ நான்
பெண்: அழுகிவிட்ட மாம்பழத்தில் இரு வண்டுகள் நாம் தான்
ஆண்: ஹே காதல் இது தான் அது தான் என்று கேட்குமா
பெண்: காதல் இதயம் எதையும் எதிர்பார்க்குமா ஓ
ஆண்: .........
பெண்: முள்ளின் மீது காக்கை குஞ்சி தூங்க வில்லையா ஹே குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா
ஆண்: ஹே கொட்டாங்குச்சி கூரை போதும் நம் காதல் வாழும் தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
ஆண்: { ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே பூம் பூம் சிக்குகான் சிக்குகான் கான் பூம் பூம் ஹே ஹே ஹே } (5)

Male: Boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom
Male: Hey boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom
Female: {Kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa.}(2)
Male: Yoyae yo yae yooo.. Mullin meedhu kaakkai kunji Thoonga villaiya Hey kuppai mettil roja chedi Pooppadhillaiya
Female: Hey kottaankuchi koorai podhum Nam kaadhal vaazhum Thanga bashpam thevaiyillai Thanneerae podhum
Male: Ka ka kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa..
Male: Ohoo.boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom
Male: Boom boom. Boom Boom chikkukaan Chikkukaan kaan Boom Boom hey hey Boom Boom chikkukaan Chikkukaan kaan boom boom
Male: Kaadhal nuzhaindhaal
Kaaylaankadaiyum
Kolar vayalaagum
Female: Ottai udaisal
Kaadhal nuzhaindhaal
Pullaanguzhal aagum
Chorus: Woah.
Male: Maram izhaitha surul virindhu
Malar padukkai seivom
Female: Mugam udaindha bottle-kkul
Agal vilakkaai vaazhvom
Male: Kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa..ohh..
Female: Kaadhal idhu dhaan adhu dhaan Endru ketkumaa Kaadhal idhayam edhayum Edhirpaarkkumaa..
Chorus: Boom boom chik. Boom boom chik. Boom boom chik. Boom boom chik.
Male: Kaalaan kudaikul
Katti thazhuvum
Attai ena vaazhvom
Female: Noolaampadayil
Poochi irandaai
Oonjal aadi vaazhvom
Male: Mazhai kuzhaitha setrin mel
Mann puzhukkal nee naan
Female: Azhugivitta maambazhathil
Iru vandugal naam dhaan
Male: Hey kaadhal idhu dhaan adhu dhaan
Endru ketkumaa
Female: Kaadhal idhayam edhayum
Edhirpaarkkumaa..ohh..
Male: Yoyae yo yae yooo..
Female: Mullin meedhu kaakkai kunji Thoonga villaiya Hey kuppai mettil roja chedi Pooppadhillaiya
Male: Hey kottaankuchi koorai podhum Nam kaadhal vaazhum Thanga bashpam thevaiyillai Thanneerae podhum
Male: {Hey boom boom chikkukaan Chikkukaan kaan Boom boom hey hey Boom boom chikkukaan Chikkukaan kaan boom boom Hey. hey. hey.} (5)
karaoke songs with lyrics tamil free download
uyire uyire song lyrics
enjoy enjaami song lyrics
kannana kanne malayalam
tamil karaoke mp3 songs with lyrics free download
enge enathu kavithai karaoke with lyrics
aathangara marame karaoke
ben 10 tamil song lyrics
tamil songs to english translation
anegan songs lyrics
ilayaraja songs tamil lyrics
tamil karaoke with lyrics
devane naan umathandaiyil lyrics
irava pagala karaoke
lyrics tamil christian songs
sarpatta parambarai song lyrics in tamil
karaoke with lyrics in tamil
tamil songs english translation
karaoke songs in tamil with lyrics
cuckoo cuckoo tamil song lyrics