Paalpoalae Padhinaaril (Girlfriend) Song Lyrics

Boys cover
Movie: Boys (2003)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Karthik, Timmy and Tippu

Added Date: Feb 11, 2022

ஆண்: இன்றே இன்றே இன்றே வேணும் வேணும் வேணும் இன்றே இன்றே இன்றே

ஆண்: பால்போலே பதினாறில் எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும் இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்

குழு: இணைய தளத்தில் கணினி களத்தில் மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால் முகத்தை முகத்தால் துடைக்கணுமே

குழு: எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணுமடா

குழு: கேர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

ஆண்: ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி என்னோட கவிதைன்னு சொல்லி இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்

ஆண்: ஓடாத சினிமாக்கு ஓடி சரியான கார்னர் சீட் தேடி பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்

ஆண்: செல் போன் பில் ஏற ஜோக்கால் தினம் கடிக்க எஸ்.எம்.எஸ் அனுப்ப தேவை கேர்ள் ஃபிரண்ட் தான்

குழு: ............

ஆண்: காலார நடை போட எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும் காலம் தெரியாமல் கடலை நான் போட எனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் வேணும்

ஆண்: நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய் எலுமிச்சை மணமாய் இருக்கணுமே

ஆண்: இன்னொரு நிழலாய் இரவல் உயிராய் இருபது விரலாய் இருக்கணுமே

குழு: க க கேர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும் வேணும் வேணும்

ஆண்: பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க முனுக்குன்னா க்ரீட்டிங் கார்ட் கொடுக்கத்தான்

ஆண்: ஹச் என்றால் கர்சீப் நீட்ட இச் என்றால் இடக்கன்னம் காட்ட நச் என்றால் தலை மீது கொட்டத்தான்

ஆண்: பார்த்தால் பல்ப் எறிய பார்பி டால் போல போனி டேலோடு தேவை கேர்ள் ஃபிரண்ட் தான்

குழு: க க கேர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா கேர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா

குழு: ...........

Male: Indrae indrae indrae Venum.venum ..venum. Indrae indrae indrae

Male: Paalpolae padhinaaril Enakkoru girlfriend venum Indru pudhidhaaga Avizhndha malar pola Enakkoru girlfriend venum

Chorus: Inaiya thalathil Kanini kalathil Min anjal arattaigal adikkanumae Viyarvai vazhindhaal Mazhaiyil nanaindhaal Mugathai mugathaal thudaikkanumae

Chorus: Enakkoru girlfriend venumada Enakkoru girlfriend venumada

Chorus: Girlfriend dhaanae boys-in Boost allavaaa. Girlfriend illaa vaazhkkai Waste allavaaa. Girlfriend venum venum

Male: Paalpolae padhinaaril Enakkoru girlfriend venum Indru pudhidhaaga Avizhndha malar pola Enakkoru girlfriend venum

Male: Friends-oda kavidhaigal vaangi Ennoda kavidhai-nu solli Idhayathil idamondru pidikkathaan

Male: Odaadha cinema-kku odi Sariyaana corner seat thedi Buble gum-ai Idhazh maatri kollathaan

Male: Cell phone bill yera Joke-aal dhinam kadikka Sms anuppa Thevai girlfriend dhaan

Chorus: Woah woah hu woah huuu..hooo Woah woah hu woah huuu..hooo Woah woah hu woah huuu..hooo Woah woah hu woah huuu..hooo Woah woah hu .woah ..hooo Woah woah hu .woah ..hooo Woah..hoo..hoaa.

Male: Kaalaara nadai poda Enakkoru girlfriend venum Kaalam theriyaamal Kadalai naan poda Enakkoru girlfriend venum

Male: Nilavin nagalaai Araikkul mazhaiyaai Elumichai manamaai irukkanumae.

Male: Innoru nizhalaai Iraval uyiraai Irubadhu viralaai irukkanumae

Chorus: Enakkoru girlfriend venumada Enakkoru girlfriend venumada

Chorus: Ga ga ..girlfriend dhaanae boys-in Boost allavaaa. Girlfriend illaa vaazhkkai Waste allavaaa. Girlfriend venum venum Venum ..venum.

Male: Bike yeri oor sutra sella Aa.. oo.. nna treat ondru vaikka Munukunna greeting card kodukkathaan

Male: Hach. endraal kerchief neetta Ich.. endraal idakkannam kaatta Nach. endraal thalai meedhu kottathaan

Male: Paarthaal bulb eriya Barbie doll pola Pony tail-odu Thevai girlfriend dhaan

Chorus: Ga ga girlfriend dhaanae boys-in Boost allavaaa. Girlfriend illaa vaazhkkai Waste allavaaa.

Chorus: Enakkoru girlfriend venumada Enakkoru girlfriend venumada

Chorus: Woah woah hu woah huuu..hooo Woah woah hu woah huuu..hooo Woah woah hu .woah ..hooo Woah woah hu .woah ..hooo Woah..hoo..hoaa.

Other Songs From Boys (2003)

Maro Maro Song Lyrics
Movie: Boys
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Dating Song Lyrics
Movie: Boys
Lyricist: Pa.Vijay
Music Director: A. R. Rahman
Please Sir Please Sir Song Lyrics
Movie: Boys
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Secret of Success Song Lyrics
Movie: Boys
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Ale Ale Song Lyrics
Movie: Boys
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Boom Boom Song Lyrics
Movie: Boys
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • 90s tamil songs lyrics

  • karaoke with lyrics tamil

  • enjoy enjami song lyrics

  • neerparavai padal

  • tamil love song lyrics

  • sarpatta song lyrics

  • uyire song lyrics

  • romantic love song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • marudhani lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • you are my darling tamil song

  • happy birthday tamil song lyrics in english

  • only music tamil songs without lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kaatu payale karaoke

  • tamil bhajan songs lyrics pdf