பெண்: இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம் தவழ்ந்திடும் மலையருவி பறந்து பாடும் பசுங்கிளி நித்தம்.. நித்தம் நித்தம்.. நடை தத்தி தத்தி பழகும்
பெண்: இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
பெண்: கால் போகும் போக்கில்.. மனம் போகும் நாளில்.. கிடையாது தடை போட முள்வேலிதான் நான் போகும் பாதை.. நிழல் போல கூட.. வருகின்ற பூங்காற்றும் என் தோழிதான்
பெண்: நீண்ட தூரம் ஓடும் மேகம் யாரை தேடுதோ நீரில்லாமல் வாடும் எந்தன் ஊரை தேடுதோ நானும் என்னை கேள்வி கேட்கும் நாள் இது.. திரு நாள் இது..

பெண்: நான் பாடும் பாட்டு.. தலையாட்டி கேட்டு.. தினம் தோறும் பூ பூக்கும் தோட்டங்களே நீரோடை மீது நொடி பொழுதில் பாய்ந்து இரை தேடும் செந்நாரை கூட்டங்களே
பெண்: ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு ஆட்டம் ஆடுவேன் ஆவல் தீர தாளம் போட்டு பாட்டு பாடுவேன்
பெண்: வேனிற்காலம் வாழ்த்து கூறும் நாள் இது.. திரு நாள் இது..

Female: Ival oru illangkuruvi Ezhunthu aadum malarkodi Idayil nadaiyil Iraivan varaintha kolam Thavazhnthidum malai aruvi Paranthu paadum pasungili Nitham nitham nitham Nadai thathi thathi pazhagum
Female: Ival oru illangkuruvi Ezhunthu aadum malarkodi
Female: Kaal pogum pokil Manam pogum naalil Kidayathu thadaipoda mulvelithan Naan pogum pathai Nizhal pola kooda Varugindra poongkatrum En thozhithan
Female: Neenda thoram oodum megam Yaarai thedutho Neerillaamal vaadum enthan Oorai thedutho
Female: Naanum ennai Kelviketkum naal ithu Thiru naal ithu Ival oru illangkuruvi Ezhunthu aadum malarkodi
Female: Naan paadum pattu Thalaiyatti kettu Dhinam thorum Poo pookum thottangalae Neerodai meedhu Nodi pozhuthil paainthu Iraithedum sennarai kootangalae
Female: Aalam vizhuthil Oonjal pottu aatam aaduven Aaval theera thaalam pottu Pattu paaduven
Female: Venirkalam vaazhthu koorum Naal ithu Thiru naal ithu
Female: Ival oru illangkuruvi Ezhunthu aadum malarkodi Idayil nadaiyil Iraivan varaintha kolam Thavazhnthidum malai aruvi Paranthu paadum pasungili Nitham nitham nitham Nadai thathi thathi pazhagum
Female: Ival oru illangkuruvi Ezhunthu aadum malarkodi
aarariraro song lyrics
maara movie song lyrics in tamil
karnan lyrics
tamil songs lyrics download for mobile
verithanam song lyrics
tamil song writing
online tamil karaoke songs with lyrics
enjoy enjoy song lyrics in tamil
karnan movie lyrics
marudhani song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
chellamma chellamma movie
raja raja cholan song lyrics tamil
tamil music without lyrics free download
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
asuran song lyrics in tamil download mp3
lyrics of kannana kanne
tamil karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
neerparavai padal