Added Date: Feb 11, 2022
குழு: .............
பெண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
ஆண்: சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது .

ஆண்: நாடியெங்கும் ஓடிச்சென்று நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே .
பெண்: நேசம் என்னும் நெய்யை விட்டு நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே .
ஆண்: தோளில் உனை தாங்குவேன் இதழ் தேனை..தினம் வாங்குவேன்
பெண்: கேளு பரிமாறுவேன் அதில் நானும் பசியாறுவேன்.
ஆண்: பாலும் தேனும் தீர தீர ஊறுமா.
பெண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
ஆண்: இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
குழு: ..................
பெண்: ஊரைச் சுற்றும் தேரும் இன்று சேரும் இடம் சேராமல் வாடுதே..
ஆண்: தேவன் வந்தான்..தேரைக்கண்டு சோகம் இனி சொல்லாமல் ஓடுமே..
பெண்: நாளை சுப வேளைதான் அதில் கூடும் மணமாலை தான்
ஆண்: நாளும் புது லீலைதான் இனி ஏது இடைவேளை தான் .
பெண்: ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்
ஆண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு.
பெண்: சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது .
ஆண்: வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
பெண்: இனிது இனிது அதன் பாட்டு இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

Chorus: ............
Female: Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu
Female: Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
Male: Siragu mulaiththa Kili polae Manam parakka ninaikkum Puvi melae Thanimai ninaivu iniyedhu Oru thalaivan thazhuva varumbodhu
Female: Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu
Female: Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
Male: Naadi engum odichendru
Naalum oru soodaettrum roobamae
Female: Nesam ennum neiyyai vittu
Nenjil nidham naanaettrum dheebamae
Male: Tholil unnai thaanguven
Idhazh thaenai dhinam vaanguven
Female: Kelu parimaaruven
Adhil naanum pasiyaaruven
Male: Paalum thaenum
Theera theera oorumaa
Female: Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu
Male: Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
Chorus: ..............
Female: Ooraichuttrum thaerum indru
Serum idam seraamal vaadudhae
Male: Devan vandhaan thaerai kandu
Sogam ini sollaamal odumae
Female: Naalai subha velaidhaan
Adhil koodum manamaalaidhaan
Male: Naalum pudhu leelaidhaan
Ini yedhu idaivelaidhaan
Female: Aadal paadal
Aaval theera kanaalaam
Male: Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu
Male: Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
Female: Siragu mulaiththa Kili polae Manam parakka ninaikkum Puvi melae Thanimai ninaivu iniyedhu Oru thalaivan thazhuva varumbodhu
Male: Varudhu varudhu Ilam kaattru Indha vasandha malarin Idam paaththu
Female: Inidhu inidhu Adhan paattu Indha idhayam Rasikkum asaipottu
sarpatta parambarai dialogue lyrics in tamil
inna mylu song lyrics
tamil songs with lyrics in tamil
jesus song tamil lyrics
azhage azhage saivam karaoke
paatu paadava
neeye oli sarpatta lyrics
tamil lyrics song download
na muthukumar lyrics
azhagu song lyrics
christian songs tamil lyrics free download
tamil whatsapp status lyrics download
youtube tamil karaoke songs with lyrics
tamil songs without lyrics only music free download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
amarkalam padal
story lyrics in tamil
siragugal lyrics
karaoke with lyrics tamil
kutty story song lyrics