Jungle In The City Song Lyrics

Burma cover
Movie: Burma (2014)
Music: Sudharshan M Kumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Rania Reddy and MC Rude

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சுதர்சன் எம். குமார்

பெண்: ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி

பெண்: ஊருக்கெல்லாம் தண்ணி காட்டி திரிஞ்சவன்டா கள்ள வழி எல்லாத்தையும் தெரிஞ்சவன்டா பயத்துக்கே பல்ல காட்டி சிரிச்சவன்டா கண்ட படி கைய வெச்சா இப்போ இவன் சிக்கிக்கிட்டான்

குழு: ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி ஜங்க்ள் இன் த சிட்டி

பெண்: குகை குள்ள சிங்கம் அட கோபம் ரொம்ப பொங்கும் முட்ட போடும் மயிலே அட போட்டு புட்ட குயில

பெண்: கார தேடும் காக்கா நரி விளையாடுவானே நேக்கா உங்கொக்கா மக்கா டக்கா டொக்கா கதைய கொஞ்சம் கேளு இங்க

குழு: ஜங்க்ள் இன் த சிட்டி மோதிக்காதே பேபி நாங்க சர வெடி

Female: Jungle in the city Jungle in the city Jungle in the city Jungle in the city

Female: Oorukkellam thanni kaatti Thirinjavanda Kalla vazhi yellaathaiyum Therinjavanda Bayathukkae palla kaatti Sirichavanda Kanda padi kaiyya vechaa Ippo ivan sikkikkikkittaan

Chorus: Jungle in the city Jungle in the city Jungle in the city

Female: Kugai kulla singam Ada kobam romba pongum Muttaa podum mayilae Ada pottu putta kuyila

Female: Caar-a thedum kaakka Nari velaiyaduvaanae nekka Ungokka makka dakka dokka Kadhaiya konjam kelu inga

Chorus: Jungle in the city Jungle in the city Jungle in the city

Chorus: Jungle in the city Mothikkaathae baby Naanga sara vedi

Other Songs From Burma (2014)

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • dingiri dingale karaoke

  • gaana song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil christian songs lyrics pdf

  • alagiya sirukki tamil full movie

  • usure soorarai pottru

  • master song lyrics in tamil

  • tamil song lyrics with music

  • vathikuchi pathikadhuda

  • putham pudhu kaalai movie songs lyrics

  • azhagu song lyrics

  • tamil new songs lyrics in english

  • devathayai kanden song lyrics

  • master tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • kutty story in tamil lyrics