Added Date: Feb 11, 2022
ஆண்: வான் மதி மறைந்திடும் நேரம் தீ விழி தூங்காது பூ அது புயலென மாறும் தேன் துளி மாறாது
ஆண்: காலம் ஒரு போதும் மறைந்து விடாது தேடி நீ ஓடு கடந்து விடாது பாரம் சுமையாக இருந்து விடாது இலக்கை உனதாக மதி வழி நடையிடு
ஆண்: அனலின் விழி என்றும் அழ வேண்டாம் கோப கண்ணீரை தர வேண்டாம் தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம் உன் திறமை உலகாளும் மறக்காதே
ஆண்: தடைகள் உன் வாழ்வை முடக்காது தைரியம் என்றும் தோற்காது மடைகளும் மழையை தடுக்காது இந்த சாம்பலின் காற்று தெரியாது

ஆண்: ஹோ ஓ ஓஓஒ ஓ ஓ ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓ ஒ....
ஆண்: அச்சமில்லையே அச்சமில்லையே உனக்கு துணிவே துணையென விதை ஒன்று போடு உண்மை இருந்தால் உண்மை இருந்தால் எதுவும் சரித்திரம் அதுதான் நீ ஓடு
ஆண்: எண்ணம் உயர்ந்து எண்ணம் உயர்ந்து எழுந்தால் வேர்வை துளி உன்னில் உழைப்பே தானே தன்னை மறந்து தன்னை மறந்து நீயும் இலக்கினை அடைய போராடு
ஆண்: நீ ஒரு முறை தான் பூ உலகில் பிறந்திடுவாயோ பெண் என்பவள்தான் உலகில் அரிதான பிறப்பினை எடுப்பவள்

ஆண்: வான்மதி மறைந்திடும் நேரம் தீ விழி தூங்காது பூ அது புயலென மாறும் தேன் துளி மாறாது

Male: Vaan madhi marainthidum neram Thee vizhi thoongaadhu Poo adhu puyalena maarum Thean thuli maaradhu
Male: Kaalam oru podhum Maraindhu vidathu Thedi nee odu kadanthuvidathu Baaram sumaiyaaga irunthuvidathu Ilaikkai unathaaga madhi vazhi nadaiyidu
Male: Analin vizhi endrum azha vendaam Koba kanneerai thara vendaam Thozhvi ennum vaarthai ini vendaam Un thiramai ulagaalum marakkathae
Male: Thadaigal un vazhvai mudakkaadhu Dhairiyam endrum thorkkaadhu Madaigalum mazhaiyai thadukkaadhu Indha saambalin kaatru theriyadhu

Male: Hoo oo oo ooo oo oo Hooo ooo oo hoo oo oo oo......
Male: Achchamillaiyae achchamillaiyae unakku Thunivae thunaiyena vidhai ondru podu Unmai irunthaal unmai irunthaal edhuvum Sarithiram adhu thaan nee odu
Male: Ennam uyarndhu Ennam uyarndhu yezhundhaal Vervai thuli unnil uzhaippae thaanae Thannai marandhu thannai marandhu neeyum Ilaikkinai adaiya poraadu
Male: Nee oru murai thaan Poo ulagil piranthiduvaayo Pen enbaval thaan Ulagil arithaana pirappinai eduppaval
Male: Thadaigal un vazhvai mudakkaadhu Dhairiyam endrum thorkkaadhu Madaigalum mazhaiyai thadukkaadhu Indha saambalin kaatru theriyadhu
Male: Analin vizhi endrum azha vendaam Koba kanneerai thara vendaam Thozhvi ennum vaarthai ini vendaam Un thiramai ulagaalum marakkathae
Male: Vaan madhi marainthidum neram Thee vizhi thoongaadhu Poo adhu puyalena maarum Thean thuli maaradhu
Male: Kaalam oru podhum Maraindhu vidathu Thedi nee odu kadanthuvidathu Baaram sumaiyaaga irunthuvidathu Ilaikkai unathaaga madhi vazhi nadaiyidu
tamil song writing
kai veesum
tamil christian karaoke songs with lyrics
tamil songs lyrics in tamil free download
google google song lyrics tamil
tamil film song lyrics
soorarai pottru mannurunda lyrics
old tamil songs lyrics in tamil font
tamil christian songs lyrics
master movie songs lyrics in tamil
tamil christmas songs lyrics
i songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil songs without lyrics
enjoy enjaami song lyrics
tamil christian devotional songs lyrics
tamil music without lyrics
aasirvathiyum karthare song lyrics
friendship song lyrics in tamil