Ummunu Irukkanum Usupethuna Song Lyrics

Capmaari cover
Movie: Capmaari (2019)
Music: Siddharth Vipin
Lyricists: Mohan Rajan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: நீ உனக்கு கிங்குனா நான் எனக்கு கிங்குடா கவலைகளை விட்டு வா பாடலாம் பாட்டுடா

ஆண்: நீ உனக்கு ரைட்டுனா நான் எனக்கு ரைட்டுடா ஜாலியா சேர்ந்துதான் வைக்கலாம் பார்ட்டிடா

ஆண்: பாட்டில் காலி ஆனா பாடி ஜாலி ஆகும் சந்தோசமா வாழ ஷார்ட்கட் இருக்கு வாடா

ஆண்: உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா ஜம்முன்னு இருக்கும் லைப்பு நம்ப அண்ணன் சொன்னாரு

ஆண்: {ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: ப்பேம் ப்பேம் பப ப்பேம் ப்பேம் ப்பேம் ப்பேம் பப பப பப} (3)

விசில்: .........

ஆண்: மேல போக போக உன்ன கீழ இழுப்பான் ரொம்ப மட்டமாக வம்புக்கு இழுப்பான் உன் பேர சொல்லி பொறந்த ஊர சொல்லி இன்னும் என்னென்னமோ சண்டைக்கு வருவான்

ஆண்: வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோத்தவன் ஜெயிப்பான்டா ஆஹா அண்ணன்தான் சொன்னா அது கரெக்ட்டா இருக்கும்டா...ஆ...ஹா...ஆஅ..

ஆண்: ப்பேம் ப்பேம்..ஹேய் ப்பேம் ப்பேம்..ஹோ ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: ப்பேம் ப்பேம்..ஹோஹோ பப ப்பேம் ப்பேம்...ஹேஹேய் ப்பேம் ப்பேம் பப பப பப

ஆண்: கொஞ்ச காலம்தான் இந்த பூமி மேல அதை ஹேப்பியா வாழு அட உன் மூச்சு போனாக்கா கொஞ்சூண்டு எலும்பு எரியாம கெடக்கும் இவ்ளோதான் உன் லைப்புடா ஹேய்...

ஆண்: தலையில வைக்கும் கிரிடம்தான் கனமா இருக்கலான்டா தலை மட்டும் கனமா ஒரு நாளும் இருக்க கூடாதுடா எது வந்து போனாலுமே...ஹேய்...

Male: Phaa phaa Phaa phaa Phaa phaa Phapha phapha

Male: Phaa phaa Phapha phapha Phaa phaa Phapha phapha phapha

Male: Nee unakku king-u naa Naan enakku king-u daa Kavalaigalai vittu vaa Paadalaam paattu daa

Male: Nee unakku right-u naa Naan enakku right-u daa Jolly-a sernthu thaan Vaikkalaam party daa

Male: Bottle gaaali aana Body jolly aagum Santhoshama vaazha Shortcut irukku vaada

Male: Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru

Male: {Phaa phaa Phaa phaa Phaa phaa Phapha phapha

Male: Phaa phaa Phapha phapha Phaa phaa Phapha phapha phapha} (3)

Whistling: .........

Male: Mela poga poga Unna keezha izhuppaan Romba mattamaaga Vambukku izhuppan Un pera solli Porandha oora solli Innum ennennamo sandaikku varuvaan

Male: Vaazhkkai oru vattam Inga thothavan jaiyipaan daa aahaa Annan thaan sonna Athu correct-ah irukkum da..aa.haa..aaa

Male: Phaa phaa..hei Phaa phaa.hooo Phaa phaa Phapha phapha

Male: Phaa phaa..hoho Phapha phapha.hehei Phaa phaa Phapha phapha phapha

Male: Konja kaalam thaan Indha bhoomi mela atha Happy-ah vaazhu Ada un moochu ponaakka Konjoondu elumbu Eriyaama kedakkum Ivlo thaan un life-u daaaa hey.

Male: Thalaiyila vaikkum Giridam thaan Gaanama irukkalaandaa Thalai mattum gaanama Oru naalum Irukka koodathu daa Ethu vandhu ponaalumae..hey.

Male: Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru

Male: Ummunnu irukkanum usupethuna Gammunnu irukkanum kadupethunaa Jammunu irukkum life-u Namba annan sonnaru

Male: {Phaa phaa Phaa phaa Phaa phaa Phapha phapha

Male: Phaa phaa Phapha phapha Phaa phaa Phapha phapha phapha} (3)

Other Songs From Capmaari (2019)

Most Searched Keywords
  • thullatha manamum thullum tamil padal

  • nanbiye nanbiye song

  • tamil hit songs lyrics

  • oru yaagam

  • happy birthday lyrics in tamil

  • kanne kalaimane karaoke download

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil lyrics video song

  • tamil song lyrics

  • lyrics song download tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • you are my darling tamil song

  • lyrics status tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • unna nenachu lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil lyrics song download

  • best tamil song lyrics

  • velayudham song lyrics in tamil