ஆண்: என்ன பாட்டு பாட ம்..என்ன தாளம் போட ஒன்னும் புரியலையே
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: என்ன பாட்டு பாட என்ன தாளம் போட என்ன பாட்டு பாட என்ன தாளம் போட
ஆண்: ஆ...வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம் வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம் மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு.... நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு....

ஆண்: பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும் தே...ட்ர்ர்ர்..ர்ர்.. பள்ளிக்கூட நேரம் ஆச்சு வேகமாக போகணும் வண்டி பூட்டினா சண்டி ஆகுற காப்பி ஹோட்டல பாத்து நிக்கிறே தன்னானேநானா...ஆ..தன்னானேநானா தன்னானேநானா...தன்னானேநானா... வைக்காதே ஆச அது வெங்காய தோசை வைக்காதே ஆச அது வெங்காய தோசை அங்கேயும் இங்கேயும் கண்ண நீ வைக்காதே.

ஆண்: கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம் ஹஹஹா ஹஹஹா ஹாஹ்ஹா ஹா கூத்து மேடை ஏறுனாக்க நூறு வேஷம் போடலாம் மேடையின்றியே வேஷம் போடுறான் ஆளப் போலவே தாளம் போடுறான் தன்னானேநானா...ஆ..தன்னானேநானா தன்னானேநானா...தன்னானேநானா... சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம் சொல்லாதே ராசா வீண் பொல்லாப்பு வேணாம் கண்டாலும் சொல்லாதே சொன்னாலும் கேட்காதே.

ஆண்: வண்டி ஓடும் சத்தம் பாட்டுக்கேத்த சந்தம் மாடு ரெண்டும் தாளம் போட கொம்ப கொம்ப ஆட்டுது நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு.... நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு.... நிக்காதே ஓடு இது சர்க்காரு ரோடு....

Male: Enna paattu paada. M. enna thaalam poda Onnum puriyaliyae mm.
Male: Enna paattu paada enna thaalam poda Enna paattu paada enna thaalam poda Enna paattu paada enna thaalam poda
Male: Enna paattu paada enna thaalam poda Enna paattu paada enna thaalam poda Aa. vandi odum satham paattukkaetha sandham Vandi odum satham paattukkaetha sandham Maadu rendum thaalam poda komba komba aattudhu Nikkaadhae odu idhu sarkkaaru roadu Nikkaadhae odu idhu sarkkaaru roadu
Male: Enna paattu paada enna thaalam poda Enna paattu paada enna thaalam poda
Male: Pallikkoda naeram aachu vaegamaaga poganum Dhae. drrr.. rr. Pallikkoda naeram aachu vaegamaaga poganum Vandi poottunaa sandi aatura Kaappi hotel ah paathu nikkira Thannaanae naanaa. aa. thannaanae naanaa Thannaanae naanaa thannaanae naanaa Vekkaadhae aasa adhu vengaaya dhosa Vekkaadhae aasa adhu vengaaya dhosa Angaeyum ingaeyum kanna nee vekkaadhae
Male: Enna paattu paada enna thaalam poda Enna paattu paada enna thaalam poda
Male: Koothu maeda yaerinaakkaa nooru vaesham podalaam Haahhaa haahhaa haahhaa haa Koothu maeda yaerinaakkaa nooru vaesham podalaam Maedai indriyae vaesham poduraan Aala polavae thaalam poduraan Thannaanae naanaa. aa. thannaanae naanaa Thannaanae naanaa thannaanae naanaa Sollaadhae raasaa veen pollaappu vaenaa Sollaadhae raasaa veen pollaappu vaenaa Kandaalum sollaadhae sonnaalum kaekkaadhae
Male: Enna paattu paada enna thaalam poda Enna paattu paada enna thaalam poda Vandi odum satham paattukkaetha sandham Maadu rendum thaalam poda komba komba aattudhu Nikkaadhae odu idhu sarkkaaru roadu Nikkaadhae odu idhu sarkkaaru roadu Nikkaadhae odu idhu sarkkaaru roadu
kanne kalaimane song karaoke with lyrics
love lyrics tamil
tamil love feeling songs lyrics
thamirabarani song lyrics
tamil love song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil gana lyrics
tamil melody songs lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil songs lyrics whatsapp status
enna maranthen
thaabangale karaoke
soorarai pottru mannurunda lyrics
80s tamil songs lyrics
google google tamil song lyrics in english
morrakka mattrakka song lyrics
tamil lyrics video download
tamil songs lyrics in tamil free download
teddy marandhaye
kanne kalaimane karaoke download