Kokku Para Para Song Lyrics

Chandramukhi cover
Movie: Chandramukhi (2005)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Manikka Vinayagam , Rajalakshmy and Tippu

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யாசாகர்

குழு: ஓ ஹோ ஓ ஹோ

பெண்: { கொக்கு
குழு: பற பற
பெண்: கோழி
குழு: பற பற
பெண்: மைனா
குழு: பற பற
பெண்: மயிலே பற } (2)

பெண்: என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற

குழு: பாஞ்சி பாயிற பட்டம் இது பட்டய களப்புற பட்டம் சூப்பர் ஸ்டாரு பட்டம் நம் பட்டம் ஹோய்யா

குழு: பாஞ்சி பாயிற பட்டம் இது பட்டய களப்புற பட்டம் சூப்பர் ஸ்டாரு பட்டம் நம் பட்டம்

பெண்: { கொக்கு
குழு: பற பற
பெண்: கோழி
குழு: பற பற
பெண்: மைனா
குழு: பற பற
பெண்: மயிலே பற } (2)

குழு: ஆஹா ஆஹா
பெண்: ஹே ஹேஹே
குழு: ஹேஹேஹே பெண் &
குழு: ........

ஆண்: மீனாக்ஷி அம்மன பாா்த்தாக்கா கந்து வட்டியோட கொடுமைய போக்கச்சொல்லு ஸ்ரீரங்க நாதன பாா்த்தாக்கா தல காவேரிய அடிக்கடி வரச்சொல்லு

பெண்: நேற்று என்ன நாளை என்ன இன்று மட்டும் உள்ளதே இஷ்டம் போல ஆட்டம் போடு பறந்து

பெண்: காத்து இப்போ நம்ம பக்கம் சாதகமா வீசுதே தும்பி இல்ல நம்ம பட்டம் பறந்து

ஆண்: நூலோட போட்ட இந்த மாஞ்சா யாரோடும் டீலும் போடுமே

பெண்: ஆஹா ஆஆஆ...

குழு: { பாஞ்சி பாயிற பட்டம் இது பட்டய களப்புற பட்டம் சூப்பர் ஸ்டாரு பட்டம் நம் பட்டம் } (2)

பெண்: கொக்கு
குழு: பற பற
பெண்: கோழி
குழு: பற பற
பெண்: மைனா
குழு: பற பற
பெண்: மயிலே பற

குழு: .........

ஆண்: ஏத்தி விட்டத மறந்தாக்கா அந்த நன்றி என்னும் வார்த்தைகொரு அர்த்தம் இல்ல

பெண்: காத்தில் இருந்தே தலையாட்டி நீ நூலுக்கு தான் நன்றி சொல்லு மெல்ல மெல்ல

பெண்: பள்ளிகூடம் படிக்கல கல்லூரிய மிதிக்கல பட்டம் மட்டும் வாங்கி புட்டோம் பாருடா

ஆண்: புத்தகத்தில் கூட இல்ல எத்தனையோ பாடங்கள சொல்லும் பட்டம் வாத்தியாரு தானடா

ஆண் &
பெண்: காத்துக்கு வேலி போட யாரு காத்தாடி போல பறப்போம்

பெண்: ஆஹா ஆஆஆ...

பெண்: கொக்கு
குழு: பற பற
பெண்: கோழி
குழு: பற பற
பெண்: மைனா
குழு: பற பற
பெண்: மயிலே பற

பெண்: என் பட்டமே பற பற பற வானம் தாண்டி பற பற என் நெஞ்சமே பற பற பற எல்லைகள் இல்லை பற பற

குழு: { பாஞ்சி பாயிற பட்டம் இது பட்டய களப்புற பட்டம் சூப்பர் ஸ்டாரு பட்டம் நம் பட்டம் } (2) ஹே ஹே

Chorous: Ooo hoo . ooo hoo

{
Female: Kokku  Chorous: Para para

Female: Kozhi  Chorous: Para para

Female: Myna  Chorous: para para

Female: Mayilae para } (2)

Female: En pattamae para para para Vaanam thaandi para para En nenjamae para para para Ellaigal illai para para

Chorous: Paanjee paayera pattam Ithu pattaya kalapura pattam Super star’u pattam Nam pattam Hoiya

Chorous: Paanjee paayera pattam Ithu pattaya kalapura pattam Super star’u pattam Nam pattam

{
Female: Kokku  Chorous: Para para

Female: Kozhi  Chorous: Para para

Female: Myna  Chorous: para para

Female: Mayilae para } (2)

Chorous: Ahaaa ahaaa

Female: Hey hehe   Chorous: Hehehe

Female: Hey hehe

Female: Hey hehe   Chorous: Hehehe

Female chorous: Nanana nananaa

Male: Meenatchi ammana paarthaaka Kanthu vattiyoda kodumaya pokka sollu Sri ranga naathana paarthaaka Thalai kaaveriya adikadi vara sollu

Female: Netru enna naalai enna Indru matum ulladhae Ishtam polae aattam podu paranthu

Female: Kaathu ippo namma pakkam Saathagama veesudhae Thumbi ila namma pattam paranthu

Male: Nooloda potta intha maanja Yaarodum dealum podumae

Female: Ahaaaa aaaaaaaa aaaaaa aaaaaaa aaaaaa ..

Chorous: { Paanjee paayera pattam Ithu pattaya kalapura pattam Super star’u pattam Nam pattam } (2)

Female: Kokku   Chorous: Para para

Female: Kozhi   Chorous: Para para

Female: Myna   Chorous: para para

Female: Mayilae para

Chorous: .........

Male: Heythi vittatha maranthaaka Antha nandri ennum vaarthaikoru artham illa

Female: Kaathil irundhae thalaiyaati nee Nooluku thaan nandri sollu Mella mella

Female: Pallikoodam padikala Kallooriya mithikala Pattam matum vaangi puttom paarudaa

Male: Puthagathil kooda illa Ethanayo paadangala Sollum pattam vaathiyaaru thaanadaa

Male &
Female: Kaathuku veli poda yaaru Kaathaadi polae parapom

Female: Ahaaaa aaaaaaaa aaaaaa aaaaaaa aaaaaa ..

Female: Kokku   Chorous: Para para

Female: Kozhi   Chorous: Para para

Female: Myna   Chorous: para para

Female: Mayilae para

Female: En pattamae para para para Vaanam thaandi para para En nenjamae para para para Ellaigal illai para para

Chorous: { Paanjee paayera pattam Ithu pattaya kalapura pattam Super star’u pattam Nam pattam } (2) Hehey

Other Songs From Chandramukhi (2005)

Most Searched Keywords
  • tamil songs with lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • malare mounama karaoke with lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • tamil karaoke for female singers

  • best tamil song lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • oru manam movie

  • lyrics song status tamil

  • soorarai pottru movie lyrics

  • jimikki kammal lyrics tamil

  • 3 movie tamil songs lyrics

  • kanne kalaimane karaoke download

  • kayilae aagasam karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • master song lyrics in tamil

  • teddy marandhaye

  • tamil christian songs lyrics in english

  • en iniya thanimaye