Added Date: Feb 11, 2022
பெண்: பூட்டுக்கள் போட்டாலும் வீட்டுக்குள் நிற்காது காற்று தோட்டத்து மல்லிகை கூட்டத்தில் பாடாதோ பாட்டு
பெண்: பாட்டெடுப்போம் வா வா. பூத்திருப்போம் பூவா.. கட்டுக்காவல் விட்டுப்போக பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்

பெண்: பாடத்தை தள்ளி வைப்போம் பாட்டுக்கள் அள்ளி வைப்போம் ஆனந்த கோலத்துக்கு ஆரம்ப புள்ளி வைப்போம்
பெண்: பறவை போல பறந்து பறந்து படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து ஆணையிட்டு ஆடவைத்தால் தாமரை பூங்கொடி ஆடிடுமா

பெண்: மாமர சிட்டுக்களே.. மாதுளை மொட்டுக்களே காலங்கள் உள்ளவரை. நான் உங்கள் பக்கத்திலே.
பெண்: அறிவு நாளும் வளர வளர தினமும் நானும் கதைகள் கூற பூங்குருவி தேனருவி ஆடிட வந்ததென் கைதழுவி

Female: Poottukkal pottaalum Veettukkul nirkaadhu kaatru Thottathu malligai Koottathil paadadho paattu Paatteduppom vaa vaa Poothiruppom poovaa Kattu kaaval vittu poga Pattu poochi vattam podum naaldhaan
Female: Poottukkal pottaalum Veettukkul nirkaadhu kaatru Thottathu malligai Koottathil paadadho paattu
Female: Paadaththai thallivaippom Paattukkal allivaippom Aanandha kolathukku Aaramba pullivaippom
Female: Paravai pola Parandhu parandhu Padippai konjam Marandhu marandhu Aanaiyittu aadavaithaal Thaamarai poongodi aadidumaa
Female: Poottukkal pottaalum Veettukkul nirkaadhu kaatru Thottathu malligai Koottathil paadadho paattu Paatteduppom vaa vaa Poothiruppom poovaa Kattu kaaval vittu poga Pattu poochi vattam podum naaldhaan
Female: Poottukkal pottaalum Veettukkul nirkaadhu kaatru Thottathu malligai Koottathil paadadho paattu
Female: Maamara chittukkalae Maadhulai mottukkalae Kaalangal ullavarai Naan ungal pakkathilae
Female: Arivai naalum Valara valara Dhinamum naanum Kadhaigal koora Poonguruvi thaenaruvi Aadida vandhadhen kai thazhuvi
Female: Poottukkal pottaalum Veettukkul nirkaadhu kaatru Thottathu malligai Koottathil paadadho paattu Paatteduppom vaa vaa Poothiruppom poovaa Kattu kaaval vittu poga Pattu poochi vattam podum naaldhaan
Whistling: ...............
john jebaraj songs lyrics
kanakangiren song lyrics
tamilpaa gana song
morattu single song lyrics
maraigirai
love lyrics tamil
aagasam song soorarai pottru
old tamil karaoke songs with lyrics
yesu tamil
tamil song lyrics in english
alaipayuthey songs lyrics
namashivaya vazhga lyrics
spb songs karaoke with lyrics
marudhani lyrics
tamil karaoke with lyrics
ka pae ranasingam lyrics
enjoy en jaami lyrics
malargale malargale song
tamil karaoke old songs with lyrics 1970
lyrics of google google song from thuppakki