Added Date: Feb 11, 2022
பெண்: முதல் யாதோ முடிவெதுவோ முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ முடியாதென்றோ உடலை போலே உயிரும் அய்யோ அழிவதுமுண்டோ
பெண்: உடலின்று பாண்டம். உடைந்துவிடும் கதறும் மனமே. கவலுற வேண்டாம் இவைகள் உயிரும் பொழுதில் மரம் அழிவதுமில்லை அஃறிணை போலே அன்றாடம் வாழ்ந்திடு உலகே..நிழையில்லையே..
பெண்: ஓ. பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம் மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம் இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
பெண்: கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா
பெண்: இதயம் தாங்குமா இதயம் தாங்குமா இதயமே தாங்குமா இதயமே..
பெண்: இதயம் தாங்குமா இதயம் தாங்குமா இதயம் தாங்குமா இதயம் தாங்குமா
பெண்: தாங்குமா தாங்குமா தாங்குமா

பெண்: பாவி நெஞ்சே பத்த வச்ச பஞ்சே
பெண்: பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே வாழ்வதை விடவும் வலியே கொடிது வீழ்வதை விடவும் பிரிவே கொடிது
பெண்: கருவறை எல்லாம் முதலும் அல்ல முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல கண்ணீர் வருது உண்மை சொல்ல பாழும் மனது கேட்குதுமில்ல நீ எங்கே நீ எங்கே நாளைக்கு நானும் அங்கே

பெண்: கடலில் மீன் ஒன்னு அழுதா {கரைக்கு சேதி வந்து சேருமா} (2)

Female: Mudhal yaadho Mudivethuvo Mudivilla vaanam Mudivathumundo Mudiyaathendro Udalai polae uyirum Aiyyo azhivathumundo
Female: Udalindru paandam. Udainthuvidum Katharum manamae. Kavaloru vendam Ivaigal uyirum pozhuthil Maram azhivummillai Agrinai polae andradum vaazhthidu Ulagae..ae.. nizhaiyillaiye.ae..
Female: Ohhh.bhoomi bhoomi Suthum satham Aazhi aazhi kathum satham Manithan manithan Oh yutha satham Ithil engae ketkkum Kuyilin satham Ithil engae ketkkum Kuyilin satham
Female: Kadalil meen onnu Azhutha Karaikku seidhi vanthu Seruma
Female: Idhayam thaanguma Idhayam thaanguma Idhayamae thaanguma Idhayamae..
Female: Idhayam thaanguma Idhayam thaanguma Idhayam thaanguma Idhayam thaanguma
Female: Thaanguma Thaanguma Thaanguma
Female: Ohhh.bhoomi bhoomi Suthum satham Aazhi aazhi kathum satham Manithan manithan Oh yutha satham Ithil engae ketkkum Kuyilin satham Ithil engae ketkkum Kuyilin satham
Female: Kadalil meen onnu Azhutha Karaikku seidhi vanthu Seruma
Female: Paavi nenjae Paththa vacha panjae
Female: Panjil saambal minjathae Vazhvathai vidavum Vazhiyae kodithu Veezhvathai vidavum Pirivae kodithu
Female: Karuvarai illa muthalum alla Mudivurai illa mudivum alla Kanneer varudhu unmai solla Paazhum manadhu ketkudhumilla Nee engae nee engae Naalaikku naanum angae
Female: Ohhh.bhoomi bhoomi Suthum satham Aazhi aazhi kathum satham Manithan manithan Oh yutha satham Ithil engae ketkkum Kuyilin satham Ithil engae ketkkum Kuyilin satham
Female: Kadalil meen onnu Azhutha {Karaikku seidhi vanthu Seruma} (2)
alli pookalaye song download
yaanji song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil karaoke download
thoda thoda malarndhadhenna lyrics
kanne kalaimane song lyrics
theera nadhi maara lyrics
karaoke with lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
sundari kannal karaoke
old tamil songs lyrics in tamil font
friendship songs in tamil lyrics audio download
venmathi venmathiye nillu lyrics
yaar azhaippadhu song download masstamilan
bujji song tamil
kutty story song lyrics
tamil song lyrics in english
tamil karaoke download mp3
aagasam soorarai pottru lyrics