Added Date: Feb 11, 2022
ஆண்: நீல மழை சாரல் தென்றல் நெசவு நடத்தும் இடம் நீல மழை சாரல்
ஆண்: வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன்
ஆண்: கானம் குறைந்துவரும் மௌன திருவெளியில் ஒரு ஞானம் வளர்த்துருந்தேன் இதயம் எரித்திருந்தேன் நான் இயற்கையில் திளைத்திருந்தேன்
ஆண்: சிட்டு குருவி ஒன்று சினேக பார்வை கொண்டு வட்ட பாறையின் மேல் என்னை வா வா என்றது
ஆண்: கிச்சு கிச் என்றது கிட்ட வா என்றது பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது

ஆண்: ஒற்றை சிறு குருவி நடத்தும் ஓரங்க நாடகத்தில் சற்றே திளைத்திருந்தேன்

ஆண்: ஒரு நாள் கனவில் இது பேரற்ற பேர் உறவோ யார் வரவோ
ஆண்: நீ கண் தொட்டு கடந்திடும் காற்றோ இல்லை கனவில் நான் கேட்க்கும் பாட்டோ இது உறவோ இல்லை பரிவோ.
ஆண்: நீல மழை சாரல் னனன. னனன னா.
ஆண்: அழகை அசைத்தபடி பறந்து ஆகாயம் கொத்தியதே உலகை உதறி விட்டு சற்றே உயரே பறந்ததுவே

ஆண்: முகிலில் சர சர சரவென்று கூட இடி வந்து பட பட படவென்று வீழ மழை வந்து சட சட சடவென்று சேர அடை மழை காட்டுக்கு குடயில்லை மூட
ஆண்: வானவெளி மண்ணில் நழுவி விழுந்ததென்ன திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்ன
ஆண்: சிட்டு சிறுகுருவி பரந்த திசையும் தெரியவில்லை விட்டு பிரிந்துவிட்டேன் பிரிந்த வேதனை சுமந்திருந்தேன்
ஆண்: விட்டு பிரிந்தேன் பிரிந்தேன் உயிர் நனைந்தேன் நனைந்தேன் அந்த சிறு குருவி இப்போது அலைந்து துயரப்படுமோ துயரப்படுமோ இந்த மழை சுமந்து அதன் ரெக்கை வலித்திடுமோ வலித்திடுமோ
ஆண்: காற்றில் அந்நேரம் கதையே வேறு கதை கூட்டை மறந்துவிட்டு குருவி கும்மியடித்து கான்
ஆண்: சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல் என்னை எட்டி போனவனை எண்ணி எண்ணி அழுதது கான் அழுதது அழுதது கான்

ஆண்: சொட்டும் மழை சிந்தும் அந்த சுகத்தில் நனையாமல் என்னை எட்டு போனவனை எண்ணி எண்ணி அழுதது அழுதது கான் அழுதது கான்

Male: Nee.la mazhai saaral Thendral nesavu nadathum idam Nee.la mazhai saaral
Male: Vaanam kunivathilum Mannai thoduvathilum Kaadhal arinthurunthen
Male: Kaanam urainthuvarum Mouna thiruveliyil Oru gnyaanam valarthurinthen Idhayam erithirunthen Naan iyarkayil thilaithirunthen
Male: Chittu kuruvi ondru Sneha paarvai kondu Vatta paaraiyin mel Ennai vaa vaa endrathu
Male: Kichu kich endrathu Kitta vaa endrathu Pechu ethumindri Priyamaa endrathu

Male: Otrai siru kuruvi Nadathum ooranga nadagathil Satrae thilaithurunthen
Male: Kichu kich endrathu Kitta vaa endrathu Pechu ethumindri Priyamaa endrathu
Male: Oru naal kanavil ithu Peratti per uravo Yaar varavo
Male: Nee kan thottu Kadanthidum kaattro Illai kanavil naan Ketkkum paatto Ithu uravo illai parivo.ooo
Male: Nee..la mazhai saaral Naananana. Nananana na.
Male: Azhagai asaithapadi paranthu Aagaayam koththiyathae Ulagai uthari vittu sattrae Uyarae paranthathuvae
Male: Kichu kich endrathu Kitta vaa endrathu Pechu ethumindri Priyamaa endrathu
Male: Kichu kich endrathu Kitta vaa endrathu Pechu ethumindri Priyamaa endrathu
Male: Mugilil sara sara Saravendru kooda Idi vanthu pada pada Padavendru veezha Mazhai vanthu sada sada Sadavendru sera Adai mazhai kaattukku Kudayillai mooda
Male: Vaanaveli mannil nazhuvi Vizhunthathenna Thisaiyellam mazhaiyil karainthu Tholainthathenna
Male: Chittu chirukuruvi Parantha thisaiyum theriyavillai Vittu pirinthuvitten Pirintha vethanai sumanthirunthen
Male: Vittu pirinthen pirinthen Uyir nanainthen nanainthen Antha siru kuruvi ippothu Alainthu thuyarpadumo Thuyarpadumo Intha mazhai sumanthu Athan rekkai vazhithidumo Vazhithidumo
Male: Kaatril anneram Kathaiyae veru kathai Koottai maranthuvittu Kuruvi kummiyadithathu kaan
Male: Sottum mazhai sinthum Antha sugathil nanaiyaamal Ennai ettu ponavanai enni enni Azhuthathu kaan azhuthathu kaan
Male: Kaatril anneram Kathaiyae veru kathai Koottai maranthuvittu Kuruvi kummiyadithathu thaan
Male: Sottum mazhai sinthum Antha sugathil nanaiyaamal Ennai ettu ponavanai enni enni Azhuthathu kaan azhuthathu kaan
karaoke songs tamil lyrics
photo song lyrics in tamil
tamil song lyrics in tamil
tamil movie songs lyrics
best tamil song lyrics in tamil
tamil song in lyrics
kaatrin mozhi song lyrics
ka pae ranasingam lyrics
ithuvum kadanthu pogum song download
tamil music without lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
vaathi coming song lyrics
tamil love song lyrics for whatsapp status download
maara song lyrics in tamil
asuran song lyrics in tamil
siruthai songs lyrics
unna nenachu lyrics
ennathuyire ennathuyire song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download